குறுமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
# இதைப் பயன்படுத்துபவர் இந்த வெளிப்பாடு குறிக்கும் பொருள் குறித்து அறிந்தவராக இருக்கவேண்டும். ஒரு குழுவாக இருப்பின் அவர்கள் அதுகுறித்து அறிந்தவர்களாகவும், அதனைப் பயன்படுத்துபவர்களாகவும் இருக்கவேண்டும்.
# உயர்ந்த சமூக நிலையில் உள்ளவர்கள் அல்லது பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் பொதுவாகப் பயன்படுத்த முடியாதவாறு சமூகத்தால் ஏற்கப்படாததாக இருக்கவேண்டும்.
# ஒத்த பொருள் தரும் வழமையான சொல்லுக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்துவதாக இருக்கவேண்டும். வழமையான சொல்லைப் பயன்படுத்தும்போது ஏற்படக்கூடிய [[இக்கட்டு|இக்கட்டைத்]] தவிர்ப்பதற்காகவே மாற்றுச் சொல் பயன்படுகிறது.
 
==உருவாக்கமும் பயன்பாடும்==
குறுமொழி ஒரு குறித்த பகுதியில் மட்டும் பேசப்படுவதனால் இது ஒரு பகுதிக்குரியதாக அமைவது உண்டு. ஆனால், குறுமொழிகள் பொதுவாக [[உட்பண்பாடு|உட்பண்பாட்டுக்]] குழுக்களுக்கு உரியனவாகவே உள்ளன. அதே நேரம் குறுமொழிச் சொற்களின் பயன்பாடு அவை தொடக்கத்தில் பயன்பட்ட குழுக்களுக்கும் வெளியே பரவுவதும் உண்டு. இதனால் இவை பொது மொழிவழக்காக மாறிவிடுவதையும் காணளாம்காணலாம். இவ்வாறு குறுமொழிச் சொற்கள் அவை தொடங்கிய உட்பண்பாட்டுக் குழுவுக்கு வெளியே பரவிப் பொதுச் சொல்லாகும்போது. அதை உருவாக்கிய உட்பண்பாட்டுக் குழு அச்சொல்லுக்குப் பதிலாகப் புதிய குறுமொழிகளை உருவாக்கிக் கொள்கின்றன.
 
குறுமொழி உருவாக்கப்படுவதன் நோக்கம் பொதுமொழியில் உள்ள சொற்களைப் பயன்படுத்தி ஒரு பொருளை ஆற்றலுடன் வெளிப்படுத்துவதே என்றும் கூறுவர். குறுமொழிகள் பொது மொழியில் வழங்கும் சொற்களைப்போல் நீண்டகாலம் நிலைத்து இருப்பதில்லை. சொற்களின் [[புதுமைக் கவர்ச்சி]] குறையும்போது அவை வழக்கிழந்துவிடுகின்றன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/குறுமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது