பேச்சு:ஆமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆமைகள் வேறுபாடு
Maheswari (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12:
 
இவை இரண்டும் இரண்டு வேறு இனக்குழுக்கள் ஆகையால் ஒவ்வொன்றுக்கும் தனி கட்டுரைகள் வேண்டும். 2000 வருடங்களாக நீர் மற்றும் நில ஆமைகளுடன் வாழ்ந்து வரும் சமுதாயத்திற்கு இவற்றின் வேறுபாடு தெரியாதது மிகவும் வருத்ததிற்குரியது. உலகில் அதிகளவில் நீர் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இடம் தென் இந்தியா (குறிப்பாக தென் ஒரிசா, ஆந்திரம் மற்றும் தமிழக கடற்கரை) மற்றும் இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் ஆகும்--[[பயனர்:Karthickbala|கார்த்திக்]] 07:02, 6 மே 2010 (UTC)
 
:
* Turtle - கடலாமை (கடல் ஆமை), காரத்திக் சொன்னது போலவும் சொல்லலாம்.
* Tortoise - ஆமை என்றே சொல்லலாம்.
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஆமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆமை" page.