பேர்டினண்ட் டி சோசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
==பங்களிப்பு==
===பொது மொழியியற் பாடநெறி===
சோசரின் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஆக்கமான பொது மொழியியற் பாடநெறி (Course in General Linguistics) என்னும் நூல், 1961 ஆம் ஆண்டில் இவர் இறந்த பின்னர் வெளியிடப்பட்டது. சோசரின் மாணவர்களான [[சார்லசு பாலியும்பாலி]]யும் (Charles Bally), [[ஆல்பர்ட் செச்செகாயேயும்செச்செகாயே]]யும் (Albert Sechehaye) சோசரின் விரிவுரைக் குறிப்புக்களை அடிப்படையாகக்கொண்டு இந்நூலைத் தொகுத்தனர். இது 20 ஆம் நூற்றாண்டின் மொழியியலின் அடிப்படையான ஆக்கங்களில் ஒன்றாக ஆனது. உள்ளடக்கத்துக்காக இந்நூல் பெயர் பெற்றதாகச் சொல்லமுடியாது. ஏனெனில், பல 20 ஆம் நூற்றாண்டு மொழியியலாளர்கள் இதிலுள்ள எண்ணக்கருக்கள் பற்றி ஏற்கெனவே தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், சோசர் மொழியியல் தோற்றப்பாடுகளை விளக்கிய விதம் புதுமையானதாக இருந்தது.
 
[[பகுப்பு:மொழியியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேர்டினண்ட்_டி_சோசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது