பேர்டினண்ட் டி சோசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 24:
==வரலாறு==
பேர்டினண்ட் மொங்கின் டி சோசர் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் 1857 ஆம் ஆண்டு பிறந்தார். இளமையிலேயே குறிப்பிடத்தக்க திறமைகளும் அறிவுத்திறனும் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஓராண்டு ஜெனீவாப் பல்கலைக் கழகத்தில் [[இலத்தீன்]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[சமசுக்கிருதம்]] ஆகிய மொழிகளையும் பிற பல்வேறு பாட நெறிகளையும் கற்றர். பின்னர் 1876 ஆம் ஆண்டில் [[லீப்சிக் பல்கலைக்கழகம்|லீப்சிக் பல்கலைக்கழகத்தில்]] படிப்பைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தனது 21 ஆவது வயதில், ''இந்திய-ஐரோப்பிய மொழிகளில் தொடக்கநிலை உயிரெழுத்து முறைமை பற்றிய ஆய்வுக் கட்டுரை'' என்னும் தலைப்பிலான நூல் ஒன்றை வெளியிட்டார். பின்னர் ஓராண்டு [[பேர்லின்|பேர்லினில்]] கல்விகற்றார்.
==பங்களிப்பு==
|