லைப்சிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Fockeberg leipzig.jpg|thumb|250px|லீப்சிக் நகரம்]]
'''லீப்சிக்''' செருமனியின் கூட்டாட்சி மாநிலமான [[சக்சனி]]யில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும். 17 ஆம் நூற்றாண்டில் லீப்சிக், [[இசை]], [[வானியல்]], [[ஒளியியல்]] ஆகிய கல்வி மற்றும் பண்பாட்டுத் துறைகளில், ஒரு முக்கிய மையமாகத் திகழ்ந்தது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னர் இது [[பொதுவுடமை]]ச் [[செருமன் சனநாயகக் குடியரசு|செருமன் சனநாயகக் குடியரசின்]] முக்கிய நகர்ப்புற மையங்களில் ஒன்றானது.
 
"https://ta.wikipedia.org/wiki/லைப்சிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது