சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1946: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 112:
 
==அரசியல் நிலவரம்==
[[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937|1937]] தேர்தலில் படு தோல்வியடைந்த நீதிக் கட்சி, 1937-40 இல் நடை பெற்ற [[இந்தி எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்]] போது [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத் தலைவர்]] [[பெரியார்|பெரியாரின்]] கட்டுப்பாட்டில் வந்தது, 1944 இல் [[திராவிடர் கழகம்]] என்று பெயர் மாற்றப்பட்டது. அக்கட்சி இனிமேல் தேர்தல்களில் போட்டியிடாது என்று பெரியார் அறிவித்தார். எனவே 1946 தேர்தலை நீதிக்கட்சியினர் புறக்கணித்தனர். காங்கிரசு உட்கட்சிப் பூசல்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால், தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றது. [[காயிதே மில்லத்]] முகமது இஸ்மயீல் தலைமையிலான [[அகில இந்திய முஸ்லிம் லீக்|முஸ்லீம் லீக்]] காங்கிரசுக்கு முக்கிய போட்டிக்கட்சியாக இருந்தது. ஆனால் அது [[பாகிஸ்தான்]] உருவாவதை ஆதரித்ததனால் அதற்கு முஸ்லீம்களைத் தவிர வேறு பிரிவினரிடையே ஆதரவு இல்லை. இவை தவிர, 1934-1942 இல் தடை செய்யப் பட்டிருந்த [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி|இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்]] இத்தேர்தலில் போட்டியிட்டது.
 
== தேர்தல் முடிவுகள் ==
தேர்தல் முடிவுகள்:
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாகாண_சட்டமன்றத்_தேர்தல்,_1946" இலிருந்து மீள்விக்கப்பட்டது