முதலீட்டு வங்கியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎நிறுவன அளவு: சிறு திருத்தம்
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎மேலான இணைப்பு: சிறு திருத்தம்
வரிசை 76:
 
=== மேலான இணைப்பு ===
யு.எஸ்ஸில்அமெரிக்காவில் [[வால் தெரு வீழ்ச்சி 1929|1929இல்1929 ஏற்பட்டஆம் ஆண்டில் பங்குச்சந்தை வீழ்ச்சி]]யினால் ஏற்படுத்தப்பட்டஏற்பட்ட கிளாஸ் ஸ்டீகல் விதிமுறை வங்கிகளை வைப்புத் தொகை ஏற்றுக் கொள்வதிலிருந்தும் பாதுகாப்புத் தொகை இடர்வாய்ப்பை அறிவதிலிருந்தும் தடை செய்ததால் மூதலீட்டு வங்கிகள் [[வணிக வங்கி]]களிலிருந்து பிரிந்து செயல்பட ஆரம்பித்தன. அதன்பின் 1999இல்1999 ஆம் ஆண்டில் ஏற்பட்ட [[கிளாஸ் ஸ்டீகல் விதிமுறை|கிராம்-லீச்-ப்லைலி விதிமுறை]]யை பெரிய நிறுவனங்கள் கடைபிடிக்க ஆரம்பித்தன.
 
 
சமீப கால வளர்ச்சியில் குறிப்பிடும் வகையிலுள்ளது [[மேலான இணைப்பு|மேலான இணைப்பில்]] உருவான [[கடன் பாதுகாப்பளித்தல்|கடன் பாதுகாப்பு]] ஆகும். {{Fact|date=February 2007}}முன்பு முதலீடு வங்கிகள் நிதியாளர்களை அதிக பணம் வட்டிக்குகொடுக்க உதவி புரிந்ததோடு நிதியாளரின் கொடுக்கப்படாததீர்க்காத கடன்களை பிணைப்புகளாக மாற்றுவதன் மூலம் அதிக கால மாறா வட்டி விகிதத்தை அளித்து வந்தது. உதாரணமாக அடகு நிதியாளர் வீட்டு கடன் பெற இயலும், பின்னர் அந்த கடனுக்கு முதலீட்டு வங்கியை பிணைப்புகளை விற்கச் செய்து, பிணைப்புகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை புதிய கடன் வாங்க உபயோகப்படுத்த இயலும், நிதியாளர் வங்கியில் கடனாக வாங்கிய பணத்தை, பிணைப்பு வைத்துள்ளவருக்கு அளிப்பர். இந்த செயலுக்கு பாதுகாப்பாக்கம் என்று பெயர். எனினும் நிதியாளர்கள் கடனையே குறிப்பாக அடகு கடனை பாதுகாப்பாக்க முனைந்தனர். இதனால், மேலும் இது தொடரும் என்ற பயத்தினால் பல முதலீட்டு வங்கிகள் தாமே நிதியாளாராகி <ref>[http://www.morganstanley.com/realestate/msr-lending_01.html மார்கன் ஸ்டான்லி நில விற்பன்னர் கடன்]</ref> கடன்களை உருவாக்கி அதனை பாதுகாப்பாக்க முனைந்தனர். வணிக அடகுகளில் பல முதலீட்டு வங்கிகள் லாபமற்ற வட்டி விகிதங்களில் {{Fact|date=February 2007}}(loss leader interest rate) கடன் அளித்து லோன்களைகடன்களை பாதுகாப்பகப்படுத்தி பணம் செய்யஈட்ட நினைத்தது. இந்த முறை முதலீட்டாளர் மற்றும் உருவாக்குனர்களுக்கு பிரபலமான நிதி கொடுக்கும் வாய்ப்பாக இருந்ததுஅமைந்தது.{{Fact|date=February 2007}} பாதுகாப்பக வீட்டு லோன்கள்கடன்கள், 2007 இல்ஆம் ஆண்டில் உருவான உபமுதன்மை அடகு நெருக்கடியை, முதலீட்டாளர்களுக்கு மிகவும் அபாயமான லோனைகடனை அவ்வாறு இல்லாதது போல காண்பித்ததால் மோசமாக்கியது.
 
== ஆர்வ முரண்பாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/முதலீட்டு_வங்கியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது