Tamil09
வாருங்கள்!
வாருங்கள், Tamil09, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--குறும்பன் 20:36, 28 மே 2010 (UTC)
திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, infobox சரியாக வரவில்லை.தயவு செய்து உதவுங்கள் -Tamil09 எங்கு எந்த infoboxஐ திருத்தினீர்கள் என்று சொன்னால் உதவுவார்கள், மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் உரையாடல்\பேச்சு பக்கத்தில் இட்டால் கவனிக்கப்படாமலே போகக்கூடும். எந்த கட்டுரையில் திருத்தம் மேற்கொண்டீர்களோ அங்கே கேட்கவும். infobox பேச்சு பக்கத்திலும் என்ன மாற்றம் செய்தீர்கள் என்று விளக்கவும், அது மற்றவர்களுக்கு உதவும். --குறும்பன் 20:36, 28 மே 2010 (UTC)
திரு குறும்பன் அவர்களே:
நான் அர்ஜுன் ராம்பால் மொழிபெயர்ப்புக் கட்டுரையில் info பாக்ஸ் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். பிறகு அதை சரியாக இருக்கக் கண்டேன். தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
நன்றி, வணக்கம். Tamil09 வணக்கம்
நான் கீழே கொடுக்கப் பட்டுள்ள கட்டுரைகள் மொழி பெயர்ப்பு செய்து முடித்து திருத்தங்ககளை ஒரு முறை மேற்கொண்டுள்ளேன். மேலும் நீங்கள் பார்த்த பிறகு உங்கள் கருத்துகளை குறிப்பிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
1 Arjun_Rampal அர்ஜூன் ராம்பால் 2 Vaishno_Devi வைஷ்ணவ தேவி 3 Asha_Bhosle ஆஷா போஸ்லே 4 Delhi_6 தில்லி 6 5 Mohanlal மோகன்லால் 6 Angels_and_demons ஏஞ்செல்ஸ் அண்ட் டெமான்ஸ் 7 Whey_protein மோர் புரதம் 8 Heroes_(TV_series) ஹீரோஸ் (TV தொடர்) 9 Air_Force_One ஏர் ஃபோர்ஸ் ஒன் 10 Fax தொலைப்பிரதி 11 Nokia_5800_XpressMusic நோக்கியா 5800 எக்ஸ்ப்ரெஸ்ம்யூசிக் 12 Bacon பன்றி இறைச்சி 13 Tachometer சுழற்சி அளவி 14 Reynolds_number ரேய்னால்ட்ஸ் எண் 15 உணவு பழக்க வழக்க முறைகள் 16 பங்கீ ஜம்பிங் 17 நீத்து சந்திரா 18 பெருங்குடல் அழற்சி 19 வித்யா பாலன் 20 கேட்ரீனா கய்ஃப்
நன்றி, வணக்கம். Tamil09 15-06-2010 வணக்கம்! சிம்லா கட்டுரை திருத்தம் முடிந்தது. மேலும் மது மயக்கம் மற்றும் ஆக்சிடோசின் கட்டுரைகள் மொழிபெயர்த்த பின்னால் ஒரு முறை திருத்தம் மேற்கொள்ளப் பட்டது.
நன்றி, மீண்டும் வணக்கம். தமில௦09/ 16-06-2010.
வணக்கம்! சச்சின் பைலட் கட்டுரை திருத்தம் முடிந்தது. நன்றி tamil09 17-06-2010
வணக்கம்! ரத்தன் டாடா கட்டுரை திருத்தம் முடிந்தது. நன்றி tamil09 17-06-2010
வணக்கம்! டெக்கான் சார்ஜெர்ஸ் கட்டுரை திருத்தம் முடிந்தது. நன்றி tamil09 18-06-2010 வணக்கம்! சஞ்சய் காந்தி கட்டுரை திருத்தம் முடிந்தது. நன்றி tamil09 19-06-2010
நிதிச் சேவைகள் கட்டுரை திருத்தம் முடிந்தது. நன்றி tamil09 21-06-2010
குதுப் நினைவுச்சின்னங்கள் கட்டுரை திருத்தம் முடிந்தது. நன்றி tamil09 21-06-2010
ஆயேஷா தாகியா கட்டுரை திருத்தம் முடிந்தது. நன்றி tamil09 21-06-2010 அசோக் லேலாந்து திருத்தம் முடிந்தது. நன்றி tamil09 21-06-2010
மனித வள மேலாண்மை திட்டங்கள் தலைப்பை மாற்றி மனித வள முகாமைத்துவ முறைமை என்று மாற்றியமைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இதர திருத்தங்கள் மேற்கொண்டுள்ளேன்.
நன்றி, வணக்கம். Tamil09 =22/06/2010
இந்தியாவில் வங்கித்தொழில் திருத்தம் முடிந்தது. நன்றி tamil09 23-06-2010
ஜம்மு திருத்தம் முடிந்தது. நன்றி tamil09 24-06-2010 அருண் ஷோரி திருத்தம் முடிந்தது-நன்றி-tamil09-25-6-2010 பொருள் முகாமைத்துவம் திருத்தம் முடிந்தது-நன்றி-tamil09- 25-6-2010
பி.எஸ்சு. திருத்தம் முடிந்தது-நன்றி-tamil09- 27-6-2010
CCNA திருத்தம் முடிந்தது-நன்றி-tamil09- 27-6-2010
மாதுரி தீட்சித் திருத்தம் முடிந்தது.-நன்றி-tamil09- 27-6-2010 இலக்கு அளவீட்டு புள்ளி திருத்தம் முடிந்தது.-நன்றி-tamil09- 27-6-2010
டாக்ட் திருத்தம் முடிந்தது. நன்றி Tamil09 - 27-06-2010)
இரவீந்தரநாத் தாகூர் திருத்தம் முடிந்தது) நன்றி Tamil09 - 28-06-2010)
கல்லீரல் அழற்சி திருத்தம் முடிந்தது)-நன்றி Tamil09 - 28-06-2010)
வருண் காந்தி திருத்தம் முடிந்தது. -நன்றி Tamil09 - 29-06-2010) ராகுல் போஸ் திருத்தம் முடிந்தது) -நன்றி Tamil09 - 30-06-2010 கழிவுப்பொருள் நிருவாகம் திருத்தம் முடிந்தது -நன்றி Tamil09 - 30-06-2010 சந்தைப் பிரிவு திருத்தம் முடிந்தது.) -நன்றி Tamil09 - 30-06-2010
ஆர்யபட்டா திருத்தம் முடிந்தது) -நன்றி Tamil09 - 01-07-2010 தயிர் திருத்தம் முடிந்தது.) -நன்றி Tamil09 - 01-07-2010
திரு kanags அவர்களுக்கு:
வணக்கம். ஆரியபட்டாவில் மாற்றங்கள் செய்ததாக அறிந்தேன். தாமதமாக பதில் கூறுவதற்கு என்னை மன்னிக்கவும். என்னுடைய மொழி பெயர்ப்பில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும். என்னுடைய தரத்தை விகி அளவிற்கு மாற்றியமைக்க உதவு மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Tamil09
கரீனா கபூர் திருத்தம் முடிந்தது -நன்றி Tamil09 - 02-07-2010
ஆர்யபட்டா
தொகுவணக்கம், உங்கள் ஆர்யபட்டா கட்டுரையையும், ஏற்கனவே மயூரநாதன் தொடங்கிய ஆரியபட்டா கட்டுரையையும் இணைத்திருக்கிறேன். மேலும் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். இப்போதுள்ள சிவப்பு இணைப்புகளை அகற்ற முயலாதீர்கள். அவை கட்டுரை வளர்ச்சிக்கு முக்கியமானவை. உங்களின் ஏனைய கட்டுரைகளை கூடிய விரைவில் பார்வையிடுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 07:32, 2 ஜூலை 2010 (UTC)
செலெனா கோமஸ் திருத்தம் முடிந்தது.-நன்றி Tamil09 - 03-07-2010 ரெய்கி திருத்தம் முடிந்தது-நன்றி Tamil09 - 04-07-2010
உலக மக்கள் தொகை
தொகுஉலக மக்கள்தொகை திருத்தம் முடிந்தது-மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள்: Expression error: % population data error and வார்ப்புரு:நாட்டுத் தகவல் to be updated/ I request Mr. Kanags to look into this issue. Tamil09-5-7-2010.
- கவனிக்கிறேன். (உரையாடலின் முடிவில் உங்கள் கையெழுத்தை இடுவதற்கு ~ என்ற குறியீட்டை நான்கு தடவை அழுத்துங்கள்). நன்றி.--Kanags \உரையாடுக 22:45, 4 ஜூலை 2010 (UTC)
ஜின்செங் கட்டுரை திருத்தம் முடிந்தது.-நன்றி Tamil09 - 05-07-2010
Sharepoint திருத்தம் முடிந்தது - நன்றி Tamil09 - 05-07-2010
திரு Kanags அவர்களுக்கு;
வணக்கம். உலக மக்கள் தொகை கட்டுரையில் உடனுக்குடன் மாற்றங்கள் செய்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை தொந்தரவு செய்ததற்கு தயவு செய்து மன்னிக்கவும்.
நன்றி-வணக்கம்
tamil-09 - 6-07-2010 புள்ளியியல் திருத்தம் முடிந்தது.--நன்றி Tamil09 - 06-07-2010
தாரே ஜமீன் பர் கட்டுரை திருத்தம் முடிந்தது.--நன்றி Tamil09 - 07-07-2010 வலைத்தள சேவைகள் திருத்தம் முடிந்தது.--நன்றி Tamil09 - 08-07-2010 பைங்குடில் விளைவு திருத்தம் முடிந்தது.--நன்றி Tamil09 - 09-07-2010 UMTS திருத்தம் முடிந்தது. --நன்றி Tamil09 - 09-07-2010 என்யா திருத்தம் முடிந்தது.--நன்றி Tamil09 - 09-07-2010
How I met your mother திருத்தம் முடிந்தது.--நன்றி Tamil09 - 10-07-2010 ஒலி மாசு கட்டுரை திருத்தம் முடிந்தது).--நன்றி Tamil09 - 11-07-2010 கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ திருத்தம் முடிந்தது.--நன்றி Tamil09 - 11-07-2010 WTO திருத்தம் முடிந்தது.--நன்றி Tamil09 - 11-07-2010
மகிழ்ச்சி
தொகுநீங்கள் கூகுள் கட்டுரைகளில் செய்து வரும் மாற்றங்கள் கண்டு மகிழ்ச்சி. நன்றி--ரவி 18:54, 11 ஜூலை 2010 (UTC)
பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு திருத்தம் முடிந்தது-நன்றி-Tamil-09 ரத்தன் டாடா மறுதிருத்தம் முடிந்தது- நன்றி-Tamil09 ஆயிஷா தாகியா மறுதிருத்தம் முடிந்தது- நன்றி-Tamil09 டாடா கல்சல்டன்சி சர்வீஸஸ் மறுதிருத்தம் முடிந்தது- நன்றி-Tamil09 26-08-2010
டார்ஜீலிங் மறுதிருத்தம் முடிந்தது-நன்றி-Tamil09 29-08-2010
ஆரம்ப பொது விடுப்புகள் /முதலீட்டு வங்கியியல் மறுதிருத்தம் முடிந்தது-நன்றி-tamil09 -3-9-2010
அமெரிக்க ஐக்கிய நாடு மறு திருத்தம் முடிவுற்றது-விடுபட்ட reference tags களை தயவு கூர்ந்து சரி பார்க்கவும்.-tamil09=6-9-2010
புற்று நோய் கட்டுரை மறுதிருத்தம் முடிந்தது.--நன்றி-tamil09 -7-9-2010
டெக்கான் சார்ஜேர்ஸ் கட்டுரை மறுதிருத்தம் முடிந்தது.நன்றி.tamil09 -20 -09-2010
ஆலமரத்தடியினருக்கு ஒரு விண்ணப்பம்:
திருவாளர்கள் ரவி, kanags , குறும்பன், சோடாபாட்டில், செல்வா, Natkeeran , மணியன், மயூரநாதன், கார்த்திக், சுந்தர், ஜெ.மயூரேசன், அராபத், சுந்தர், அவர்களுக்கு:
மகேஸ்வரி அவர்கள் கீழே கொடுத்துள்ள திருத்திய கட்டுரைகளை அவரே மீண்டும் திருத்தியுள்ளார்.
1.World_population உலக மக்கள் தொகை
2.Katrina_Kaif கேட்ரீனா கய்ஃப்
3.Rahul_Bose ராகுல் போஸ்
4.Jammu ஜம்மு
5.Vidya_balan வித்யா பாலன்
6.Tachometer சுழற்சி அளவி
7.Mohanlal மோகன்லால்
8.Vaishnava Devi வைஷ்ணவ தேவி
9.Arjun Rampal அர்ஜூன் ராம்பால்
10.Aryabhatta ஆரியபட்டா
11.Yoghurt தயிர்
12.UMTele_System உலகளாவிய மொபைல் தொலைத்தொடர்பு அமைப்பு
13.Madhuri Dixit மாதுரி தீட்சித்
14.Kareena kapoor கரீனா கபூர்
கீழே கொடுக்கப்பட்டவை ஆலமரத்தடி 25 இல் இடம் பெற்றுள்ளதும் அல்லது முக்கியமான ஆங்கில மொழி கட்டுரைகளை சார்ந்ததுமாகும்:
1.Cancer : புற்று நோய் 2.Romania : உருமேனியா 3.Noise Pollution : ஒலி மாசு 4.Greenhouse Effect : பைங்குடில் விளைவு 5.Rabindharnath Tagore :இரவீந்திரநாத் தாகூர் 6.WTO :உலக வணிக அமைப்பு
தயவு செய்து இவை அனைத்தையும் ஒரு முறை பார்க்குமாறு தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்:
Tamil09 :20 -09 -2010
கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் அடுத்த கட்டம்
தொகுவணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து கூகுளுக்கு எழுதியுள்ளோம். இதில் தெளிவான புரிந்துணர்வு ஏற்படும் வரை புதிய கட்டுரைகளை ஏற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.--இரவி 05:55, 16 செப்டெம்பர் 2010 (UTC)
முதற்பக்கக் கட்டுரை
தொகுநீங்கள் பங்களித்த குடிப்பழக்கம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் செப்டம்பர் 4, 2011 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |