பொய்க் கருப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ.தி.
வரிசை 1:
'''பொய்க் கர்ப்பம்''' (''false pregnancy'') என்பது கருவுறாத நிலையிலுள்ள ஒரு பெண் விலங்கில் (மனிதரிலோ அல்லது வேறு முலையூட்டிகளிலோ[[முலையூட்டி]]களிலோ) கருவுற்றிருப்பதற்கான மருத்துவ அறிகுறிகள் தோன்றுவதாகும். பொதுவாக இது [[நாய்]], [[எலி]] போன்ற விலங்குகளிலேயே[[விலங்கு]]களிலேயே அதிகமாக இருக்கிறது. மனிதர்களில் இந்த பொய்க் கர்ப்பபொய்க்கர்ப்ப நிலையானது மிகக் குறைந்த அளவிலும், பொதுவாக உளவியல் ரீதியானஅளவிலான பாதிப்பேதாக்கமே இதற்குஇதற்குக் காரணமாகவும் அமைகின்றது.<ref>[http://www.falsepregnancy.net/ False Pregnancy In Women] Retrieved on 2010-01-19</ref>.
 
இந்நிலை ஏற்பட்டிருக்கும் பெண் தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக நம்புவதுடன், அவரில்அவருடைய உடலில் கர்ப்பகால அறிகுறிகளும் ஏற்படஏற்படத் ஆரம்பிக்கும்தொடங்கும். பொதுவாக உடலின் [[அகஞ்சுரக்கும் தொகுதி]]யில் ஏற்படும் மாற்றங்களால், உருவாகும் [[வளரூக்கி]]கள்களின் (ஹோர்மோன்கள்) அளவில்அளவுகளில் மாற்றம் மாற்றமேற்பட்டுஏற்பட்டு, அதுவே கர்ப்பம் தொடர்பான உடல் சார்ந்த மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.
 
இது பெரும்பாலும் [[மாதவிலக்கு|மாதவிலக்கை]] நெருங்கிக் கொண்டிருக்கம் பெண்களிலோ அல்லது குழந்தைப் பேறு வேண்டித்வேண்டி அதீதமிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கும் பெண்களிலோ ஏற்படும். இப்பெண்களுள் பெரும்பான்மையானோர் மன நோய்களாலோ அல்லது நாளமில்லாச் சுரப்பி நோய்களாலோ பாதிக்கப்பட்டிருப்பர்.
 
== அறிகுறிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பொய்க்_கருப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது