மாயாவதி குமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: en:Mayawati
சி தானியங்கிமாற்றல்: th:มายาวตี; cosmetic changes
வரிசை 7:
| caption = தலித் மகாராணி
| small_image =
| office = 23வது, 24வது, 30வது மற்றும் 32வது
[[உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்]]<ref>[http://www.worldstatesmen.org/India_states.html UP CM's & their terms]. Retrieved on [[March 30]], [[2007]].</ref>
| term_start = [[ஜூன் 3]], [[1995]]
| term_end = [[அக்டோபர் 18]], [[1995]]
[[மார்ச் 21]], [[1997]] – [[செப்டம்பர் 21]], [[1997]]
[[மே 3]], [[2002]] – [[ஆகஸ்ட் 29]], [[2003]],
[[மே 13]], [[2007]]-
| predecessor = [[முலாயம் சிங் யாதவ்]]
[[குடியரசுத்தலைவர் ஆட்சி]]
[[குடியரசுத்தலைவர் ஆட்சி]]
[[முலாயம் சிங் யாதவ்]]
| successor = [[குடியரசுத்தலைவர் ஆட்சி]]
[[கல்யாண் சிங்]]
[[முலாயம் சிங் யாதவ்]]
| constituency =
| majority =
வரிசை 72:
முதலில் மாயாவதியின் டார்கெட் [[பாராளுமன்றம்]] தான்., ஆனால் அந்த வெற்றியை சுவைக்க அவர் 4 தேர்தல்களை மட்டுமல்ல; [[மீராகுமார்]] (இன்றைய நாடளுமன்ற அவைத்தலைவர்), [[ராம்விலாஸ் பஸ்வான்]] (முன்னாள் மத்தியஅமைச்சர்) போன்றோரையும் எதிர்த்து போராட (போட்டியிட) வேண்டியதாயிற்று.

== முதல்வர் மாயாவதி ==

1992-ம் ஆண்டு [[ராமஜென்ம பூமி]] பிரச்னைக்கு பிறகு ஏற்பட்ட குழப்பநிலையின் காரணமாக, மாயாவதி-முலாயம் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. முலாயம் தான் முதல்வர்; ஆனால் சூப்பர் சி.எம் மாயாவதியே! இதனால் ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக, ஆட்சி விரைவிலேயே கவிழ்ந்தது. ஆனால் மாயவதியோ, [[பாஜக]]-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார்., மாயாவதி. முதல் முறையாக இந்தியாவின் தலித் முதல்வரான பெருமையை பெற்றார்.
வரிசை 81:
அதன் பிறகு மாயாவதி அமைத்தக் கொண்ட அனைத்து கூட்டணிகளாலும், அவர் அடைந்த நன்மையே அதிகம். [[முலாயம் சிங்]], பாஜக, காங்கிரஸ் என்று மாற்றி, மாற்றி கூட்டணி அமைத்ததால், மக்கள் என்ன நினைப்பார்கள்? என்றெல்லாம் நினைக்க மாட்டார். வீட்டில் உட்கார்ந்திருப்பதை விட கொஞ்ச நாளாவது ஆட்சி செய்யலாம், என்பது மாயாவதியின் கருத்து. அதற்காக யாருடனும் கூட்டணி அமைக்க அவர் தயங்கியதே இல்லை. பிராமணர்கள், ரௌவுடிகள், நிலப்பிரபுக்கள் என்று இந்த பட்டியல் நீண்டது. உ.பி அரசியலில் தலித் மக்கள் தவிர, வேறு யாருடனும் அவர் நிரந்தரமாக கூட்டணி அமைத்ததே இல்லை.

== தலித் மகள் பிம்பத்தில் விரிசல் ==

2002-க்கு பிறகு முலாயம் தான் லேசாக பற்றவைத்து போட்டார் வெடியை! மாயாவதியின் ஊழல் பற்றிய செய்தியை. இவ்வளவு பணம், நகை, சொத்து இதெல்லாம் மாயாவதிக்கு எப்படி வந்த்து? எங்கிருந்து வந்தது? என்றெல்லாம் கேள்விக் கணைகளால் ஊடகங்களும் துளைத்தெடுத்தன. கடைசியில் அமலாக்க பிரிவின் விசாரனைக்கு பிறகு, மாயாவதிக்கு ”உ.பி., டெல்லியில் 72 வீடுகளும், ஏராளமான பணம், நகை; மற்றும் பள சொத்துக்களை, அவர் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துளார்”, என்று அறிக்கை சமர்ப்பித்தது.இதற்கெல்லாம் மாயாவதியின் பதில் ”எல்லாவற்றுக்கும் என்னிடம் கணக்கு இருக்கிறது!!?” ஆனால் இன்று வரை அது வெளியிடப்படவில்லை.
வரிசை 101:

4. [http://dalitkingarmstrong.blogspot.com]
{{people-stub}}

[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:உத்தரப் பிரதேசம்]]
{{people-stub}}

[[bn:মায়াবতী]]
வரிசை 120:
[[sv:Mayawati]]
[[te:మాయావతి]]
[[th:มายาวามายาวตี]]
[[ur:مایاوتی]]
"https://ta.wikipedia.org/wiki/மாயாவதி_குமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது