நுட்பப் பகுப்பாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rexani (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 2:
{{Financial markets}}
 
'''நுட்பப் பகுப்பாய்வு''' என்பது, கடந்த கால சந்தைத் தரவுகளை ஆய்வு செய்து அதிலிருந்து எதிர்கால போக்குகளை முன்கணிக்கும் ஒரு பங்குப் பகுப்பாய்வு துறையாகும், இதில் குறிப்பாக விலை மற்றும் அளவு ஆகியவை முக்கியமாகும்முக்கியமாகக் கருதப்படுகின்றன.<ref name="Kirk">சீ எ.கா. க்ரிக்பேட்ரிக் அண்ட் டாலிக்விஸ்ட் ''டெக்னிக்கல் அனாலிசிஸ்: த கம்ப்ளீட் ரிசோர்ஸ் ஃபார் மார்க்கெட் டெக்னிஷியன்ஸ்'' (ஃபினான்ஷியல் டைம்ஸ் ப்ரெஸ், 2006), பக்கம் 3.</ref>
 
== வரலாறு ==
நுட்பப் பகுப்பாய்வின் கொள்கையானது நிதிச் சந்தைகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆய்வு செய்து அதிலிருந்து உருவாகிறது.{{Citation needed|date=July 2007}} 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹொம்மா முனேஹிஸா (Homma Munehisa) உருவாக்கிய ஒரு முறையே நுட்பப் பகுப்பாய்வுக்கான பழைய, நன்கறியப்பட்ட எடுத்துக்காட்டாகும். அதுவே பின்னர் கேண்டில்ஸ்டிக் நுட்பங்களின் பயன்பாடாக மாறியது. மேலும் இப்போது அதுவே பிரதானமான விளக்கப்படக் கருவியாக உள்ளது.<ref>{{cite book | first = Steve | last = Nison | title = Japanese Candlestick Charting Techniques | year = 1991 | pages = 15–18}}</ref><ref>நைசன், ஸ்டீவ் (1994). பியாண்ட் கேண்டில்ஸ்டிக்ஸ்: நியூ ஜாப்பனீஸ் சார்ட்டிங் டெக்னிக் ரிவீல்டு, ஜான் வில்லு அண்ட் சன்ஸ், ப. 14. ISBN 0-471-00720-X</ref>
 
டவ் கோட்பாடானது (Dow Theory), சார்லஸ் டவ்வின் (Charles Dow) சேகரிக்கப்பட்ட எழுத்துப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது,. அவர் டவ் ஜோன்ஸின் இணை நிறுவுநர்நிறுவுநரும் மற்றும் ஆசிரியராவார்ஆசிரியருமாவார். அவரே 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து அவரே நவீன நுட்பப் பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான தூண்டலாக விளங்கினார். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்களுக்கே உரித்தான நுட்பங்களை உருவாக்கிய ரால்ஃப் நெல்சன் எலியட் (Ralph Nelson Elliott) மற்றும் வில்லியம் டெல்பெர்ட் கேன் (William Delbert Gann) ஆகியோர்ஆகியோரை பகுப்பாய்வு நுட்பங்கள் துறையின் பிற முன்னோடிகளில்முன்னோடிகள் எனக் அடங்குவர்கூறலாம்.
 
சமீபத்திய தசாப்தங்களில் இன்னும் பல நுட்பவியல் கருவிகள் மற்றும் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன, அவை அதிகமாக [[கணினி]]-உதவி கொண்ட நுட்பங்களையே மையமாகக் கொண்டுள்ளன.
 
{{Unreferenced section|date=October 2009}}
 
== பொது விளக்கம் ==
நுட்பப் பகுப்பாய்வாளர்கள் நிதிச் சந்தைகளில் நிலவும் விலை அமைப்புகள் மற்றும் போக்குகள் ஆகியவற்றைக் கண்டறிய முயற்சித்து, அந்தப் போக்குகளைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.<ref name="Murphy">ஜான் ஜே. மர்ஃபி, ''டெக்னிக்கல் அனாலிசிஸ் ஆஃப் த ஃபினான்ஷியல் மார்க்கெட்ஸ்'' (நியூ யார்க் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபைனான்ஸ், 1999), பக்கங்கள் 1-5,24-31.</ref> வல்லுநர்கள் பல்வேறு முறைகள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர், இதில் விலை விளக்கப்பங்களின் ஆய்வு மிகவும் முக்கியமானதாகும்.
 
வல்லுநர்கள் குறிப்பாக [http://www.investopedia.com/terms/h/head-shoulders.asp ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ்] அல்லது டபுள் டாப் எதிரமைப்பு அமைப்புகள், நகரும் சராசரிகள் போன்ற ஆய்வுக் காட்டிகள் போன்ற ஒரே வகையிலான அமைப்புகளை மட்டுமே தேடுகின்றனர். மேலும் ஆதரவுகள், எதிர்ப்புகள், சேனல்கள் போன்ற படிவங்கள் மற்றும் கொடிகள், கௌரவங்கள் அல்லது சமநிலை தினங்கள் போன்ற தெளிவற்ற வடிவாக்கங்களையும் ஆய்வு செய்கின்றனர்.
வரிசை 22:
வெற்றிகரமான வர்த்தகங்களின் எண்ணிக்கை நட்டத்திலியங்கும் வர்த்தகங்களின் எண்ணிக்கையை விட மிகவும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, வல்லுநர்கள் விலை நகர்வை முன்கணிக்க முயற்சிக்கின்றனர். முறையான இடர் கட்டுப்பாடு மற்றும் பண மேலாண்மை ஆகியவை பின்பற்றப்படும்பட்சத்தில் நீண்டகால பின்பற்றலில் இதனால் நேர்மறை விளைவுகள் கிடைக்கின்றன.
 
நுட்பப் பகுப்பாய்வுக்கான பல கோட்பாடுகள் உள்ளன. பல்வேறு கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் (எடுத்துக்காட்டுக்கு ஜ்கேண்டில்ஸ்டிக்கேண்டில்ஸ்டிக் விளக்கப்படம், டவ் கோட்பாடு மற்றும் எலியட் அலைக் கோட்பாடு) பிற அணுகுமுறைகளைப் புறக்கணிக்கலாம். இருப்பினும் ஒன்றுக்கு மேற்பட்ட கோட்பாடுகளிலிருந்து தேவையான அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். நுட்பப் பகுப்பாய்வாளர்கள் கொடுக்கப்பட்ட கால அளவிற்கு ஒரு குறிப்பிட்ட கருவியானது எந்த வகையான சீரான அமைப்பினைக் காண்பிக்கிறது என்பதையும் அந்த சீரான அமைப்பின் புரிதல் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்ய தனது கடந்த கால அனுபவத்தினைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
 
நுட்பப் பகுப்பாய்வு பெரும்பாலும் ''அடிப்படைப் பகுப்பாய்விலிருந்து'' வேறுபடுத்தப்படுகிறது. அடிப்படைப் பகுப்பாய்வு என்பது நிதி சந்தைகளில் விலைகளைப் பாதிக்கக்கூடிய பொருளாதாரக் காரணிகள் பற்றிய ஆய்வாகும். நுட்பப் பகுப்பாய்வு முதலீட்டாளர்கள் உணரும் முன்னதாகவே, அது போன்ற பாதிப்புகளை விலைகள் காண்பிக்கின்றன என்ற கருத்தியலைக் கொண்டுள்ளது. ஆகவே இது விலையின் செயலைப் பற்றிய ஆய்வு மட்டுமே என்றும் கூறலாம். சில வர்த்தகர்கள் நுட்ப அல்லது அடிப்படைப் பகுப்பாய்வை பிரத்யேகமாகப் பயன்படுத்துகின்றனர், அதே நேரம் பிறர் வர்த்தக ரீதியான முடிவுகளை எடுக்க இரண்டையும் பயன்படுத்துகின்றனர்.
வரிசை 29:
 
== சிறப்பியல்புகள் ==
நுட்பப் பகுப்பாய்வானது, ஒப்பு வலிமை காட்டி, நகரும் சராசரிகள், தொடர்புப்போக்குகள், சந்தைகளுக்கிடையேயான மற்றும் சந்தைக்குள்ளான விலை உடன் தொடர்புகள், சுழற்சிகள் ஆகியன போன்ற விலை மற்றும் அளவு மாற்றங்களின் அடிப்படையிலான மாதிரிகள் மற்றும் வர்த்தக விதிகளைப் பயன்படுத்துகிறது. சிறப்பாகக் கூறினால் விளக்கப்பட அமைப்புகளின் புரிதலைக் கொண்டு அமைகிறது எனலாம்.
 
நுட்பப் பகுப்பாய்வானது, கடனீடுகள் மற்றும் இருப்புப் பகுப்பாய்வுகளுக்கான அடிப்படைப் பகுப்பாய்வின் அணுகுமுறைக்கு மாறானதாக உள்ளது. நுட்பப் பகுப்பாய்வு, நிறுவனம், சந்தை, நாணயம் அல்லது சரக்கு ஆகியவற்றின் உண்மையான இயல்பை "புறக்கணிக்கிறது", மேலும் அது வெறுமென "விளக்கப்படங்களை" மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது, அதாவது விலை மற்றும் அளவு ஆகியவை. ஆனால் அடிப்படைப் பகுப்பாய்வானது நிறுவனம், சந்தை, நாணயம் அல்லது சரக்கு ஆகியவற்றின் உண்மையான இயல்பைக் கருத்தில் கொள்கிறது. எடுத்துக்காட்டுக்கு, ஏதேனும் ஒரு பெரிய தரகு அல்லது வர்த்தகக் குழு அல்லது நிதி நிறுவனம் வழக்கமாக நுட்பப் பகுப்பாய்வு மற்றும் அடிப்படைப் பகுப்பாய்வு ஆகிய இரண்டு அணியையும் கொண்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/நுட்பப்_பகுப்பாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது