டெக்கான் சார்ஜர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வீரர்கள்: சிறு திருத்தம்
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎செயல்திறன்: சிறு திருத்தம்
வரிசை 31:
 
==== செயல்திறன் ====
கோப்பையை வெல்லக்கூடிய ஒரு அணியாக கருதப்பட்டபோதிலும்இருந்த போதும், [[இந்தியன் பிரீமியர் லீக்|ஐ பி எல்]] இன் [[துவக்கப் பதிப்பு|துவக்கப் பதிப்பில்]] அந்த அணி அரை இறுதியை எட்டத் தவறியது. டெக்கான் அணியின் அதிக விலை கொண்ட வீரரான [[ஆன்ட்ரூ சைமன்ஸ்]], ஆஸ்திரேலியாவின் தேசிய அணிக்கு விளையாட செல்வதற்கு முன்பு 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். மேலும், அணிஅணித் தலைவரான லக்ஷ்மண், அந்தஅந்தத் தொடரில் 6 போட்டிகள் மீதமிருந்த நிலையில் காயமடைந்தார். ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, [[ஷாஹித் அஃப்ரிடி]] ஆகிய மூன்று பந்து வீச்சாளர்கள் மட்டும் இந்த போட்டிகளில் 4 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தனர். இந்த 14 போட்டிகள் கொண்ட தொடரில் இந்த அணி 2 வெற்றியை மட்டும் பெற்று திரும்பியது. [[மும்பை இந்தியன்]] மற்றும் [[சென்னை சூப்பர் கிங்க்ஸ்]] அணிகளுக்கு எதிராக மட்டுமே இந்த அணி வெற்றி பெற்றது. தொடரின் இறுதியில் போட்டி அட்டவணையில் கடைசி இடத்தை பிடித்தது. சரியாக பந்தைப் பிடிக்கவும் தடுக்கவும் தவறியதாலும், மோசமான பந்து வீச்சினாலும் இந்த அணி பெரும் பாதிப்படைந்தது.
இந்த 14 போட்டிகள் கொண்ட தொடரில் இந்த அணி 2 வெற்றியை மட்டும் பெற்று திரும்பியது.[[மும்பை இந்தியன்]] மற்றும் [[சென்னை சூப்பர் கிங்க்ஸ்]] அணிகளுக்கு எதிராக மட்டுமே இந்த வெற்றியைப் பெற்றிருந்தது. தொடரின் இறுதியில் போட்டி அட்டவணையில் கடைசி இடத்தை பிடித்தது. சரியாக பந்தைப் பிடிக்க மற்றும் தடுக்க தவறியதாலும் மற்றும் மோசமான பந்து வீச்சினால் இந்த அணி பெரும் பாதிப்படைந்தது.
 
=== 2009 பருவம் ===
"https://ta.wikipedia.org/wiki/டெக்கான்_சார்ஜர்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது