டெக்கான் சார்ஜர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வர்த்தகம்: சிறு திருத்தம்
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎புதிய ஒப்பந்தங்கள்: சிறு திருத்தம்
வரிசை 44:
 
==== புதிய ஒப்பந்தங்கள் ====
இரண்டாவது வீரர்கள் ஏலம் துவங்குமுன், அணிஅணித் தலைமை, பயிற்சியாளர் டேர்ரன் லேமனின் உறுதியான சிபாரிசினால் [[குயின்ஸ்லாந்து]] ஆல்-ரவுண்டர் ரையன் ஹாரிசை எடுத்தது. பின் நடந்த ஏலத்தில் டெக்கான் சார்ஜெர்ஸ் உரிமையாளர்கள் மேற்கு இந்திய வீரர்கள் பிடல் எட்வர்ட்ஸை 150,000 டாலருக்கும், டுவைனே ஸ்மித்தை 100,000 டாலருக்கும் வாங்கியது.
<br />
மேலும் ஏழு புதிய உள்ளூர் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்ஆனார்கள்.
உள்ளூர் போட்டிகளில் சீராக விளையாடிய [[ஹைதராபாத்]] அணியைச் சேர்ந்த பேட்ஸ்மென்வீரர்களான திருமலசெட்டி சுமன் மற்றும், அபினவ் குமார், பவுலர் ஷோயிப் மக்சுசி ஆகிய வீரர்கள் ஒப்பந்தம் ஆகினர். [[இமாசலப் பிரதேசம்|இமாசலப் பிரதேசத்தை]]ச் சேர்ந்த விக்கெட்-கீப்பர் எம்.எஸ்.பிஸ்லா, பரோடா வைபரோடாவைச் சேர்ந்த பேட்ஸ்மென்வீரர்
அசார் பிலாகியா, மற்றும் பஞ்சாபைபஞ்சாபைச் சேர்ந்த இரு வேக பந்து வீச்ச்சாளார்கள் ஜாஸ்கரன்தீப் சிங்மற்றும்சிங், ஹர்மீத் சிங்
ஆகிய வீரர்களும் ஒப்பந்தம் ஆகினர்.
 
==== செயல்திறன் ====
"https://ta.wikipedia.org/wiki/டெக்கான்_சார்ஜர்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது