டெக்கான் சார்ஜர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎புதிய ஒப்பந்தங்கள்: சிறு திருத்தம்
Tamil09 (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎செயல்திறன்: சிறு திருத்தம்
வரிசை 52:
 
==== செயல்திறன் ====
தொடக்க பருவத்தில் தன் திறமைக்கு கீழ் செயலாற்றி கடைசி இடத்திலிருந்த டெக்கான், 2009 ஐபிஎல் இரண்டாவது பருவத்தில் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டு முதல் இடத்தை வென்றது. தொடக்க லீக் பிரிவில், தோல்வி அடையாமல் இருந்த அணி, பின் சில நெருக்கமான போட்டிகளில் தோல்வி அடைந்து சற்று பின் வாங்கியது. ஆனால் [[ஆன்ட்ரூ சைமன்ஸ்]] மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் இழந்த செயல்திறனை மீட்டது மற்றும் தலைவர் [[ஆடம் கில்கிறிஸ்ட்|ஆடம் கில்கிறிஸ்டின்]] உற்சாகமான செயல்பாடு அணியின் விளையாட்டை நிலை நிறுத்தியது. சிறிது அதிர்ஷ்டமும் டெக்கான் வசம் இருந்தது. கிங்க்ஸ் பஞ்சாப் மற்றும்அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்அணியும் சில முக்கியமான போட்டிகளில் தோல்வியுற்றது டெக்கான் அணி அரை இறுதிக்கு செல்ல உதவியது. அரை இறுதியில், அட்டவணையில் முதலிடம் பெற்ற டெல்லி டார்டேர் டெவில்ஸ் அணியை எதிர்த்து டெக்கான் வெற்றி பெறும் வாய்ப்பு மிக குறைவாகவே இருந்ததாக கூறப்பட்டதுஇருந்தது. ஆனால் ஆடம் கில்கிரிஸ்ட் சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து டார்டேர் டெவில்சை போட்டியிலிருந்து வெளியேற்றி, பெங்களூர் ராயல் சேலன்ஜெர்சுக்கு எதிராக முதல் ஐபிஎல் இறுதி போட்டியில் விளையாட வாய்ப்புதகுதி கொடுத்தார்பெற்றார்.
 
இறுதி போட்டியில் கில்க்ரிஸ்ட் முதல் ஓவரில் ரன் எடுக்காமல் அவுட் ஆகிவிட்டார்ஆனார். இருப்பினும் சார்ஜெர்ஸ் அணி சமாளித்து 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. பலர் 20-30 ரன்கள் கூடுதலாக பெற்றிருந்தால் பாதுகாப்பாக இருந்திருக்கும் என்று கருதினர். முதல் பந்திலிருந்து சார்ஜெர்ஸ் அதிரடி ஆட்டம் ஆடியது. உற்சாகமான முயற்சியால், இலக்கை பாதுகாத்து போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பெருமை மிக்க ஐபிஎல் கோப்பையைகோப்பையைக் கைபற்றியது.
 
==== டெக்கான் சார்ஜெர்ஸ் வீரர்கள் வென்ற விருதுகள் ====
"https://ta.wikipedia.org/wiki/டெக்கான்_சார்ஜர்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது