மின்னூல் வர்த்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→வரலாறு: உதி |
|||
வரிசை 12:
==காப்புரிமைப் பிரச்சனைகள்==
மின் புத்தக வர்த்தகத்தில் பெரும் பிரச்சனையாக விளங்குவது [[காப்புரிமை]] மீறல். காகிதப் புத்தகங்களை அவ்வளவு எளிதில் பிரதி எடுத்து எவராலும் விற்க முடியாது. ஆனால் [[இணையம்|இணையத்தில்]] மின் புத்தகங்களை வாங்கும் ஒருவர் எளிதாக அதனை பிறருக்கு இலவசமாக தந்து விட முடியும். இசை வர்த்தகத்தில் நடைபெறும்
மேலும் காப்புரிமைக்காக, மின் புத்தகங்களை வெளியிடும் நிறுவனங்கள் அவர்கள் காப்புரிமை பெற்றிருக்கும் கோப்பமைப்புகளில், அவர்கள் விற்பனை செய்யும் கருவிகளில் மட்டுமே படிக்கக்கூடிய மின் புத்தகங்களை வெளியிடுகின்றன. இதனால் வாடிக்கையாளருக்கு வாங்கிய மின் புத்தகத்தை சுதந்திரமாக வேறு கணினிகளிலோ, கருவிகளிலோ படிக்க முடிவதில்லை. அச்சில் இல்லாத ஆனால் காப்புரிமை காலாவதியாகாத அல்லது எழுத்தாளர் அறியப்படாத புத்தகங்களை யார் விற்பது என்ற கேள்விக்கும் தெளிவான விடை இதுவரை கிடைக்கவில்லை.<ref>[http://au.ibtimes.com/articles/20091114/e-books-bring-prices-books-down.htm E-books to bring prices of books down?]</ref><Ref>[http://www.businessweek.com/bwdaily/dnflash/jul2001/nf20010725_818.htm Don't Judge an eBook Case By Its Coverage]</ref>
|