ஐரோ வலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "நாணய முறை" (using HotCat) |
No edit summary |
||
வரிசை 55:
4. '''நீண்டகால வட்டி விகிதம்'''
ஒரு நாட்டின் நீண்டகால வட்டிவிகிதம் ஐ.ஓ நாடுகளில்
[[1998]]ல் பதினோரு ஐ. ஓ நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சிபெற்றிருந்தன. இவை ஜனவரி 1, 1999 முதல் [[யூரோ]] பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் யூரோ பிரதேசம் உருவானது. பின்னர் [[கிரேக்கம்|கிரீஸ்]] 2000லும் [[சுலோவீனியா]] 2007லும், [[சைப்பிரஸ்]] மற்றும் [[மால்டா]] 2008லும் ஸ்லொவாக்கியா [[2009]]லும் தேர்ச்சிபெற்று யூரோ பிரதேசத்தில் இணைந்தன.
வரிசை 62:
யூரோ பிரதேசத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஓ உறுப்பினர் நாடுகளும் யூரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது யூரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஓ உறுப்பினர்களாக இருப்பினும் யூரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் யூரோ பிரதேசத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது [[எஸ்டோனியா]]வைத் தவிர எந்த நாடும் யூரோ பிரதேசத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எஸ்டோனிய [[2011]]ல் யூரோ பிரதேசத்தில் இணையப்போவதாக அறிவித்துள்ளது.
[[டென்மார்க்]], [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற நாடுகள் யூரோ பிரதேசத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக [[பொதுக்கருத்து தேர்தல்]] நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை யூரோ பிரதேசத்தில் இணைய முடியும். [[சர்வதேச பொருளாதார மந்தநிலை|2008 பொருளியல் நெருக்கடி]] பல நாடுகளை யூரோ பிரதேசத்தில் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் யூரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், [[போலந்து]], [[லாட்வியா]] ஆகிய நாடுகள் யூரோ பிரதேசத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை
==நிர்வாகம்==
|