தமிழ்நாடு அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உள்ளிணைப்பு திருத்தம்
வரிசை 3:
[[1986]] வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது அதன் பின் இன்று ஒரவையான சட்டசபையை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
 
[[ஆளுநர்]], தமிழக அரசிற்கான [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்புத்]] தலைவராகவும் , [[தமிழ்நாடு முதரைச்சர்களின்முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழக முதல் அமைச்சர்]] மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக அரசு செயலாற்றுகின்றது. நீதிபரிபாலணம் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.
 
'''தற்பொழுதய ஆட்சியாளர்'''
வரிசை 17:
தமிழ் நாடு மாநிலம் [[மின் ஆளுமை|மின் ஆளுமையை]] அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணிமயமாக்களின் மூலம் சாமான்யர்களும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.
 
[[2006]] ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் [[திமுக]] தன் தோழமைக் கட்சியான காங்கிரசுடன் சேர்ந்து [[அதிமுக]]வை வெற்றிபெற்றதின் விளைவாக தற்பொழுது ஆட்சி நடத்துகின்றது.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது