பாலைக் கௌதமனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
<ref>சங்கநூல்</ref>
பாலைக் கௌதமனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாக 11 பாடல்கள் சங்கநூல்களில் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் மூன்றாம் பத்தாக அமைந்துள்ள 10 பாடல்களும், புறநானூற்றில் 366 எண்ணுள்ள பாடலும் இவரால் பாடப்பட்டவை.
 
வரி 17 ⟶ 16:
 
பாடப்பட்ட தரும்புத்திரன் ஒரு வள்ளல். அவன் சோறு வேண்டியவர்களுக்கு மாட்டை வெட்டிக் கறி சமைத்துச் சோறு போட்டான். கள் விரும்பியவர்களுக்குக் கள் தந்தான். பகல் வேளையில் பிறர் முயற்சிகளுக்கு உதவினான். இரவு வேளையில் மறுநாள் செய்யவேண்டியதை எண்ணிப்பார்த்துக்கொளவான். இப்படி அவன் பண்புகள் பாராட்டப்படுள்ளன.
 
<ref>சங்கநூல்</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாலைக்_கௌதமனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது