லக்கூனா காயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிறு எழுத்து பிழை திருத்தம்
வரிசை 2:
| Name = லக்கூனா காயில் <br><small>Lacuna Coil</small>
| Img = Lacuna Coil Mera luna 2005.jpg
| Img_capt = இரண்டு முன்னிலைப் பாடகர்கள், ஆண்டிரியா ஃவெர்ரோ (Andrea Ferro) வலப்புறமும், கிறித்தீனா இசுக்காபியாவும் (Cristina Scabbia) இடப்புறமும் நேரிடையாக நிகழ்த்துகிறார்கள்.
| Img_size = 250
| Landscape = ஆம்
வரிசை 17:
 
'''லக்கூனா காயில்''' (''Lacuna Coil'') என்பது ஒரு [[இத்தாலி]]ய [[மெட்டல் இசை]]க்குழு. இது [[1994]]ஆம் ஆண்டில் துவங்கியது.<ref>{{cite web|url=http://www.myspace.com/lacunacoil | title=www.myspace.com/lacunacoil | accessdate=2007-01-11 |work= My Space}}</ref><ref>{{cite web |url= http://www.purevolume.com/lacunacoil | title= purevolume <nowiki>|</nowiki> Lacuna Coil | accessdate=2007-01-11 |work=purevolume}}</ref>. முன்னர் இக்குழு சிலீப் ஆஃவ் ரைட் (Sleep of Right) என்றும் எத்ரியல் ('''Ethereal''') என்னும் குழுக்களாக அறியப்பட்டு இருந்தன. இக்குழு கற்பனைக்கலையிலும் இசை வகையிலும் கோத்திக் (Gothic) என்னும் வகையைச் சேர்ந்தது. இவர்களின் இசை நடுத்தர விறுவிறுப்போடும் எடுப்பான கிட்டார் ஒலியோடும், ஆண்-பெண் குரல் வேறுபாடோடு சேர்ந்திசைக்கும் தன்மையோடு இனிய மெட்டுகள் அமைந்து இருப்பது சிறப்பு. இக்குழுவின் அண்மைக்கால இசைப்படைப்புகள் இன்னும் கீழதிர்வெண் சுரங்கள் கொண்டு தாழ்சுர ஒலிகள் (bass line) தூக்கலாகத் தெரியும் வகையில் கிட்டார் ஒலியுடன் பிணணந்து அமைந்துள்ளன.<ref>{{cite web|url=http://www.metalunderground.com/reviews/details.cfm?releaseid=246 |title=Lacuna Coil - "Karmacode" CD Review - in Metal Reviews |publisher=Metal Underground.com |date= |accessdate=2010-06-10}}</ref><ref>{{cite web|url=http://www.blistering.com/fastpage/fpengine.php/link/1/templateid/11535/tempidx/4/menuid/2 |title=Review: Lacuna Coil - Karmacode |publisher=Blistering.com |date=2007-11-22 |accessdate=2010-06-10}}</ref>
. இக்குழுவின் 2006 ஆம் ஆண்டு வெலியீடாகியவெளியீடாகிய ''கர்மாக்கோடு'' (Karmacode) பில்போர்டு 200 வரியில்தர வசையில் 28 ஆக உயர்ந்து நின்றது. மிக அண்மைய ''சாலோ லைஃவ்'' (Shallow Life), பில்போர்டில் 16 ஆவதாகத் தொடங்கியது. இக்கோவை (album), இக்குழு கோத்திக் மெட்டல் வகையில் இருந்து நேரடியாக மாற்று மெட்டல் (alternative metal) வகை இசை வடிவிற்கு மாறுவதைக் காட்டுகின்றது]].<ref>{{cite web|url=http://www.dangerdog.com/reviews_2009/lacuna-coil-shallow-life-review.php |title=Lacuna Coil : Shallow Life : Review :: New Music Reviews Heavy Metal Hard Rock Progressive Album Review AOR Melodic Rock :: Dangerdog Music Reviews - Craig Hartranft |publisher=Dangerdog.com |date= |accessdate=2010-06-10}}</ref><ref>{{cite web|url=http://www.myspace.com/lacunacoil |title=LACUNA COIL op MySpace Music – Gratis gestreamde MP3's, foto's en Videoclips |publisher=Myspace.com |date=2010-02-06 |accessdate=2010-06-10}}</ref><ref>{{cite web|url=http://www.roadrunnerrecords.com/blabbermouth.net/news.aspx?mode=Article&newsitemID=114521 |title=BLABBERMOUTH.NET - LACUNA COIL's ANDREA FERRO Discusses 'Shallow Life' Lyrical Concept, Recording Process |publisher=Roadrunnerrecords.com |date= |accessdate=2010-06-10}}</ref>. ஆகத்து 2010 வரையிலும், லக்கூனா காயில் இசைவட்டுகள் 2 மில்லியன் விற்பனையாகியுளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/லக்கூனா_காயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது