ஒலியியல் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) [[அனைத்துலக ஒலிப்பியல் கழகம்]] (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய [[அனைத்துலக ஒலிப்பியல் எழுத்து]] (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர்.
 
மனித குரல்வளையில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் தாங்கள் பயன்படுத்தும் இந்த ஒலிகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில்எண்ணிக்கைகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. மொழிகள்இரண்டு உயிரொலிகளை மட்டுமே 2கொண்ட ([[அப்காஸ் மொழி|அப்காஸ்]]) தொடக்கம் 55 (உயிரொலிகளைக் கொண்ட [[செடாங் மொழி|செடாங்]]) வரையான [[உயிரொலி]]களையும்மொழிகளும், ஆறு மெய்யொலிகளை மட்டுமே 6கொண்ட ([[ரொடோகாஸ் மொழி|ரொடோகாஸ்]]) தொடக்கம் 117 (மெய்யொலிகளைக் கொண்ட [[க்சூ மொழி|!குங்]]) வரையான [[மெய்யொலி]]களையும்மொழிகள் கொண்டிருக்கக்கூடும்உள்ளன.
 
ஒரு மொழியிலுள்ள ஒலியன்கள் மிகக் குறைந்த எண்ணிக்கைகளான 10 [[பிராஹா மொழி]]யிலும், 11 [[பப்புவா நியூ கினியா]]வில் பேசப்படும் [[ரோடோகாஸ் மொழி]]யிலும், 12 [[ஹவாயன் மொழி]]யிலும், 30 [[சேர்பிய மொழி]]யிலும் காணப்படும் அதேவேளை தெற்கு ஆபிரிக்காவின் கலஹாரி பாலைவனத்தில் பேசப்படும் [[!க்சூ மொழி]]யில் 141 உள்ளன.
வரிசை 21:
[[ஆங்கில மொழி]] 13 உயிர் மற்றும் 24 மெய் [[ஒலியன்]]களைக் கொண்டது (சில கிளை மொழிகள் பல [[மாற்றொலி]]களைக் (allophone) கொண்டுள்ளன. இது லத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சாதாரன வரைவிலக்கணத்துக்கு மாறுபட்டது. மேற்படி வரைவிலக்கணம் 21 மெய்களையும், 5 உயிர்களையும் கொண்டது (சில சமயம் y உம் w வும் கூட உயிர்களாகக் கருதப்படுவதுண்டு).
 
ஒலிப்பியல் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே [[இந்தியா]]வில் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒலியியல்_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது