தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''தேசியப் பூங்கா''' என்பது, ஒரு அரசால் அறிவிக்கப்பட்ட அல...
 
No edit summary
வரிசை 1:
'''தேசியப் பூங்கா''' என்பது, ஒரு [[அரசு|அரசால்]] அறிவிக்கப்பட்ட அல்லது அதற்கு உரிமையான, இயற்கை நிலங்களையோ அல்லது ஓரளவு இயற்கை நிலங்களையோ கொண்ட ஒரு ஒதுக்ககம் ஆகும். இது மனிதருடைய [[பொழுதுபோக்கு]], கேளிக்கை போன்ற தேவைகளுக்காகவும், [[விலங்கு]]கள் அல்லது சூழல் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் ஒதுக்கப்படுவதுடன், பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் இங்கே அனுமதிக்கப்படுவதில்லை. தேசியப் பூங்காக்கள் அமைப்பது தொடர்பான எண்ணங்கள் முன்னரேயே இருந்தனவாயினும், முதன் முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா 1872 ஆம் ஆண்டில் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் உருவாக்கப்பட்ட [[யெலொஸ்ட்டோன்யெலோஸ்ட்டோன் தேசியப் பூங்கா]] ஆகும். ஒரு பன்னாட்டு நிறுவனமான [[இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம்|இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியமும்]] (இ.பா.ப.ஒ) அதன் [[பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம்|பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையமும்]] தேசியப் பூங்காக்களைத் தமது பகுப்பு ஈஈ என்னும் வகியுள் சேர்த்து வரையறுத்துள்ளன. இ.பா.ப.ஒ வின் வரைவிலக்கணத்துள் அடங்கும் உலகின் மிகப்பெரிய தேசியப்பூங்கா [[வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா]] ஆகும்.
 
[[பகுப்பு:தேசியப் பூங்காக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது