தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Elephant safari.jpg|thumb|upright|250px|இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள [[ஜல்டாப்பாரா காட்டுயிர் ஒதுக்ககம்|ஜல்டாப்பாரா காட்டுயிர் ஒதுக்ககத்தின்]] ஊடாக யானைப் பயணம்.]]
[[File:ucanca teide.jpg|thumb|250px|இசுப்பெயினில் தெனெரைபில் அமைந்துள்ள [[டெய்டே தேசியப் பூங்கா]]. வருவோர் தொகை அடிப்படையில் உலகில் இரண்டாவது பெரியது.]]
'''தேசியப் பூங்கா''' என்பது, ஒரு [[அரசு|அரசால்]] அறிவிக்கப்பட்ட அல்லது அதற்கு உரிமையான, இயற்கை நிலங்களையோ அல்லது ஓரளவு இயற்கை நிலங்களையோ கொண்ட ஒரு ஒதுக்ககம் ஆகும். இது மனிதருடைய [[பொழுதுபோக்கு]], கேளிக்கை போன்ற தேவைகளுக்காகவும், [[விலங்கு]]கள் அல்லது சூழல் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் ஒதுக்கப்படுவதுடன், பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் இங்கே அனுமதிக்கப்படுவதில்லை. தேசியப் பூங்காக்கள் அமைப்பது தொடர்பான எண்ணங்கள் முன்னரேயே இருந்தனவாயினும், முதன் முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா 1872 ஆம் ஆண்டில் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் உருவாக்கப்பட்ட [[யெலோஸ்ட்டோன் தேசியப் பூங்கா]] ஆகும். ஒரு பன்னாட்டு நிறுவனமான [[இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம்|இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியமும்]] (இ.பா.ப.ஒ) அதன் [[பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம்|பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையமும்]] தேசியப் பூங்காக்களைத் தமது பகுப்பு ஈஈ என்னும் வகியுள் சேர்த்து வரையறுத்துள்ளன. இ.பா.ப.ஒ வின் வரைவிலக்கணத்துள் அடங்கும் உலகின் மிகப்பெரிய தேசியப்பூங்கா [[வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா]] ஆகும்.
 
[[பகுப்பு:தேசியப் பூங்காக்கள்]]
 
[[ang:Rīcisc edisc]]
[[ar:متنزه وطني]]
[[ast:Parque nacional]]
[[az:Milli park]]
[[bn:জাতীয় উদ্যান]]
[[zh-min-nan:Kok-ka kong-hn̂g]]
[[bs:Nacionalni park]]
[[bg:Национален парк]]
[[ca:Parc nacional]]
[[cs:Národní park]]
[[cy:Parc cenedlaethol]]
[[da:Nationalpark]]
[[de:Nationalpark]]
[[en:National park]]
[[et:Rahvuspark]]
[[el:Εθνικός δρυμός]]
[[es:Parque nacional]]
[[eo:Nacia parko]]
[[fa:پارک ملی]]
[[fr:Parc national]]
[[fy:Nasjonaal park]]
[[gl:Parque nacional]]
[[ko:국립공원]]
[[hr:Nacionalni park]]
[[id:Taman nasional]]
[[os:Националон парк]]
[[is:Þjóðgarður]]
[[it:Parco nazionale]]
[[he:פארק לאומי]]
[[jv:Taman nasional]]
[[kl:Nuna eqqissisimatitaq]]
[[ka:ეროვნული პარკი]]
[[kk:Ұлттық парк]]
[[lv:Nacionālais parks]]
[[lt:Nacionalinis parkas]]
[[hu:Nemzeti park]]
[[ml:ദേശീയോദ്യാനം]]
[[nl:Nationaal park]]
[[ja:国立公園]]
[[no:Nasjonalpark]]
[[nn:Nasjonalpark]]
[[pl:Park narodowy]]
[[pt:Parque nacional]]
[[qu:Mamallaqta parki]]
[[ru:Национальный парк]]
[[scn:Parcu nazziunali]]
[[simple:National park]]
[[sk:Národný park]]
[[sl:Narodni park]]
[[sr:Национални парк]]
[[fi:Kansallispuisto]]
[[sv:Nationalpark]]
[[tt:Milli park]]
[[th:อุทยานแห่งชาติ]]
[[tr:Millî park]]
[[uk:Національний парк]]
[[vi:Vườn quốc gia]]
[[zh:國家公園]]
"https://ta.wikipedia.org/wiki/தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது