தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Elephant safari.jpg|thumb|upright|250px|இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள [[ஜல்டாப்பாரா காட்டுயிர் ஒதுக்ககம்|ஜல்டாப்பாரா காட்டுயிர் ஒதுக்ககத்தின்]] ஊடாக யானைப் பயணம்.]]
[[File:ucanca teide.jpg|thumb|250px|இசுப்பெயினில் தெனெரைபில் அமைந்துள்ள [[டெய்டே தேசியப் பூங்கா]]. வருவோர் தொகை அடிப்படையில் உலகில் இரண்டாவது பெரியது.]]
'''தேசியப் பூங்கா''' என்பது, ஒரு [[அரசு|அரசால்]] அறிவிக்கப்பட்ட அல்லது அதற்கு உரிமையான, இயற்கை நிலங்களையோ அல்லது ஓரளவு இயற்கை நிலங்களையோ கொண்ட ஒரு ஒதுக்ககம் ஆகும். இது மனிதருடைய [[பொழுதுபோக்கு]], கேளிக்கை போன்ற தேவைகளுக்காகவும், [[விலங்கு]]கள் அல்லது சூழல் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் ஒதுக்கப்படுவதுடன், பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் இங்கே அனுமதிக்கப்படுவதில்லை. தேசியப் பூங்காக்கள் அமைப்பது தொடர்பான எண்ணங்கள் முன்னரேயே இருந்தனவாயினும், முதன் முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா 1872 ஆம் ஆண்டில் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் உருவாக்கப்பட்ட [[யெலோஸ்ட்டோன் தேசியப் பூங்கா]] ஆகும். ஒரு பன்னாட்டு நிறுவனமான [[இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம்|இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியமும்]] (இ.பா.ப.ஒ) அதன் [[பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம்|பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையமும்]] தேசியப் பூங்காக்களைத் தமது பகுப்பு II என்னும் வகையுள் சேர்த்து வரையறுத்துள்ளன. இ.பா.ப.ஒ வின் வரைவிலக்கணத்துள் அடங்கும் உலகின் மிகப்பெரிய தேசியப்பூங்கா [[வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா]] ஆகும். இ.பா.ப.ஒ வின் தகவல்களின்படி, உலகில் சுமார் 7000 தேசியப் பூங்காக்கள் உள்ளன<ref>http://www.exmoor-nationalpark.gov.uk/2006_feb_3</ref>.
 
==வரைவிலக்கணம்==
1969 ஆம் ஆண்டில் இ.பா.ப.ஒ (), தேசியப் பூங்காக்கள் ஒப்பீட்டளவில் பெரியவையாக இருக்கவேண்டும் எனவும், குறிப்பிட்ட வரைவிலக்கணத்துக்கு அமையும் இயல்புகளைக் கொண்டவையாக இருக்கவேண்டும் எனவும் அறிவித்தது.<ref>Gulez, Sumer (1992). A method of evaluating areas for national park status.</ref>. இதன்படி ஒரு தேசியப் பூங்கா பின்வரும் இயல்புகளைக் கொண்டிருக்கவேண்டும்:
 
 
வரிசை 22:
 
பொதுவாகத் தேசியப் பூங்காக்கள் [[நடுவண் அரசு]]களினால் நிர்வாகம் செய்யப்பட்டாலும், [[ஆசுத்திரேலியா]]வில் மாநில அரசுகளே இவற்றை நிர்வாகம் செய்கின்றன.
 
 
==குறிப்புக்கள்==
{{reflist}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது