சங்கப் பாடல்களில் இராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
==புறநானூறு 378==
===சோழன் கொடை போல்===
[[ஊன்பொதி பசுங்குடையார்]] என்னும் புலவர் சோழ அரசன் [[இளஞ்சேட் சென்னி|இளஞ்சேட் சென்னியின்]] அரண்மனை வாயிலில் நின்றுகொண்டு அவன் [[செருப்பாழி]] ([[பாழி]], [[மிதியல் செருப்பு]]) என்னும் ஊரை வஞ்சிப் போரில் வென்றதைப் பாடினார். அவன் தன் அணிகலன்களைப் புலவர்க்கு மிகுதியாக வழங்கினான். புலவர் தாங்கமுடியாத அளவுக்கு வழங்கினான். புலவருடன் வந்து சேர்ந்து பாடிய அவரது சுற்றத்தார் வறுமையில் வாடியவர்கள். அவர்கள் அந்த நகைகளை முன்பின் பார்த்ததில்லை. எந்த அணியை எங்கே அணிந்துகொள்வது என்று தெரியவில்லை. விரலில் அணியவேண்டுவனவற்றைக் காதுகளில் தொங்கவிட்டுக் கொண்டார்களாம். காதில் அணியவேண்டிய அணிகளை விரலில் செருகிக்கொண்டார்களாம். இடுப்பில் அணியும் அணிகளைக் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டார்களாம். கழுத்தில் அணியவேண்டிய அணிகளை இடுப்பில் கட்டிக்கொண்டார்களாம். இது எப்படியிருந்தது என்றால்,
===சங்கப்பாடல் (பகுதி)===
 
'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை<br />
வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை<br />
வரி 7 ⟶ 8:
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து ஆங்கு'<br />
இருந்ததாம்.
====சீதை====
[[இராமன்|இராமனுடன்]] காட்டுக்கு வந்திருந்த [[சீதை]]யை [[இராவணன்]] வௌவிச் சென்றான். அவள் இராமனுக்கு வழி தெரியத் தான் அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக ஆங்காங்கே நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றாள். அவள் அணிந்திருந்ததைப் பார்த்த செங்குரங்குகள் (முசு) அவற்றை எடுத்து எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் தாறுமாறாக அணிந்துகொண்டது போல் இருந்ததாம்.
 
==தனுஷ்கோடியில் இராமன் (அகநானூறு 70)==
===பாடல்===
"https://ta.wikipedia.org/wiki/சங்கப்_பாடல்களில்_இராமாயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது