இளம் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
புதிய பக்கம்: இளம்பெரு வழுதி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பெயரைக் 'க...
வரிசை 1:
இளம்பெரு வழுதி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பெயரைக் 'கடலுள் மாயந்த இளம்பெரு வழுதி' என்று சில பதிப்புகள் குறிப்பிடுகின்றன. இவர் பெயரில் 2 பாடல்கள் உள்ளன. இவர் பாண்டிய மன்னராகவும் திகழ்ந்தவர்.
{{பாண்டியர் வரலாறு}}
==புறநானூறு 182==
'''இளம் பெருவழுதி''' என்னும் சங்க காலத்து அரசன் கடற்போரிலோ, கடற்கோளிலோ மாய்திருக்க வேண்டும். இவனை கடலுள் மாய்ந்த என்னும் அடைமொழியுடன் அழைப்பர். இவன் தனக்கென் வாழாது பிறற்குரியனாய் இருந்தான் எனவும், ஈகை இரக்கம் போன்ற நற்குணங்கள் பெற்றாவன் என்றும் குறிபிடப்படுகின்றது. இவன் திருமாலிடம் பேரன்புடைய்வனாக இருந்தான் எனவும் தெரிகின்றது.
===பாடல்===
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
====பாடல் தரும் செய்தி====
==பரிபாடல் 15==
===செய்தி===
* திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை
"https://ta.wikipedia.org/wiki/இளம்_பெருவழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது