கள்ளில் ஆத்திரையனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
==புறநானூறு 389==
இந்தப் பாடலில் [[ஆதனுங்கன்]] பாராட்டப்பட்டுள்ளான். புலவர் இந்தப் பாடலில் 'ஆதனுங்கன் போல நீயும் ... நன்கலம் நல்குமதி' என்று பாடுகிறார். பாடலில் வேங்கடங் கிழவோன் [[முதியன்]] என்பவனிடம் புலவர் பரிசில் வேண்டுவது தெளிவாக உள்ளது.
 
கோடை என்பது நுங்கின் கண்ணைத் தோண்டி நுங்கு உண்ணும் காலம். வேம்பு காய்க்கும் காலம். இத்தகைய கோடைகாலக் காலை வேளையில் புலவர் தன்னை நினைக்கமாட்டார்களா என்று ஆதனுங்கன் ஏங்குவானாம்.
===முன்னவிலக்கு அணி===
'ஏலா வெண்பொன் போருறு காதை' (=காலை)
 
பொன்னைச் சூடிக்கொள்ளலாம். சூடிக்கொள்ளமுடியாத பொன் என்பது காலை நேரம். பொன் செந்நிறம் கொண்டது. காலை நேரத்தில் செந்நிறம் வெண்மையாக மாறுவதால் அது வெண்பொன் காலம்.
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கள்ளில்_ஆத்திரையனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது