தெ. இரா. மகாலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''டி. ஆர். மகாலிங்கம்''' (பி. [[1923]] – இ. [[1978]]) 1940 – 1950களில் பிரபலமாயிருந்த ஒரு ஒருதமிழ்த் [[திரைப்படம்|திரைப்பட]] [[நடிகர்]], [[பாடகர்]] மற்றும் [[இசையமைப்பாளர்]]. அவரது மெல்லிசைப் பாடல்களில் காதல் மற்றும் பக்திப்பாடல்கள் அவருக்குப் பெயர் வாங்கித் தந்தன.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
மகாலிங்கம் மிகவும் சிறுவயதிலிருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். பிரபல பாடகர் [[எஸ். சி. கிருஷ்ணன்]] அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அக்காலத்துப் பாடகர்கள் [[எஸ். ஜி. கிட்டப்பா]], மகாலிங்கம், [[எஸ்.சி.கிருஷ்ணன்]], [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] மற்றும் [[டி. எம். செளந்தரராஜன்]] வரை தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது. 1933ல் எஸ். ஜி. கிட்டப்பா மரணமடைந்ததால் திரைப்படத்தில் நடிக்க மகாலிங்கத்துக்கு வாய்ப்புக் கிடைத்தது.
 
1937ல் ''[[நந்தகுமார்]]'' (ஏவிமின்ஏவிஎம்மின் மூன்றாவது படம்) என்ற படத்தில் நடிக்க அவருக்கு 14வயதிலேயே வாய்ப்புக் கிடைத்தது. [[கடவுள்]] [[கிருஷ்ணர்|கிருஷ்ணரை]]ப் பற்றி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரமாகத் தோன்றினார். மூன்று மொழிகளிலும் ([[தமிழ்]], [[ஹிந்தி,]] மற்றும் [[மராத்தி]]) படம் வர்த்தகரீதியாக தோல்வி அடைந்தாலும் படத்தின் பாடல்கள் பிரபலமாயின. [[இரண்டாம் உலகப்போர்உலகப் போர்]] காலத்தில் எடுக்கப்பட்ட [[ஸ்ரீவள்ளி]] படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் [[முருகன்|முருகனாக]] நடித்திருந்தார். அவர் நடிகனாகவும்நடிகராகவும் பாடகனாகவும்பாடகராகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது.
மகாலிங்கம் மிகவும் சிறுவயதிலிருந்தே மேடையேறி நாடகங்களில் நடிக்கவும் பாடவும் செய்தார். பிரபல பாடகர் [[எஸ். சி. கிருஷ்ணன்]] அவரது நெருங்கிய நண்பர். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கிகள் அதிகமாக இல்லாததால் பாடகர்கள் மிகவும் சத்தமாகப் பாட வேண்டியிருந்தது. அதனால் அக்காலத்துப் பாடகர்கள் [[எஸ். ஜி. கிட்டப்பா]], மகாலிங்கம், [[எஸ்.சி.கிருஷ்ணன்]], [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] மற்றும் [[டி. எம். செளந்தரராஜன்]] வரை தங்கள் குரலை அதற்குத் தகுந்தவாறு பக்குவப்படுத்த வேண்டியிருந்தது. 1933ல் எஸ். ஜி. கிட்டப்பா மரணமடைந்ததால் திரைப்படத்தில் நடிக்க மகாலிங்கத்துக்கு வாய்ப்புக் கிடைத்தது.
1937ல் ''நந்தகுமார்'' (ஏவிமின் மூன்றாவது படம்) என்ற படத்தில் நடிக்க அவருக்கு 14வயதிலேயே வாய்ப்புக் கிடைத்தது. [[கடவுள்]] [[கிருஷ்ணர்|கிருஷ்ணரை]]ப் பற்றி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரமாகத் தோன்றினார். மூன்று மொழிகளிலும் (தமிழ், ஹிந்தி, மராத்தி) படம் வர்த்தகரீதியாக தோல்வி அடைந்தாலும் படத்தின் பாடல்கள் பிரபலமாயின. இரண்டாம் உலகப்போர் காலத்தில் எடுக்கப்பட்ட ஸ்ரீவள்ளி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தில் அவர் முருகனாக நடித்திருந்தார். அவர் நடிகனாகவும் பாடகனாகவும் திரைப்படத்துறையில் நிலையான இடத்தைப் பிடிப்பதற்கு அப்படம் பெரிதும் காரணமாய் இருந்தது.
 
==நடித்த திரைப்படங்கள்==
வரிசை 47:
* [http://www.tfmpage.com/my/mani/trm.html Detailed biography of actor T.R.Mahalingam]
* [http://imdb.com/name/nm0536740/ T. R. Mahalingam filmography at IMDB]
 
[[en:T. R. Mahalingam (actor)]]
"https://ta.wikipedia.org/wiki/தெ._இரா._மகாலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது