ஏ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
==சொல்லில் ஏகாரம் வரும் இடங்கள்==
[[படிமம்:Writing Tamil 9 .gif|thumb|250px|'ஏ' எழுதும் முறை]]
தனி '''ஏ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் '''ஏ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙே, ஞே, டே, ணே, யே, ரே, லே, ழே, ளே றே, னே ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் ''டே'', ''யே'', ''ரே'', ''லே'' போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். ''டேனியம்'', ''யேசு'', ''ரேடியோ'', ''லேகியம்'' என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஏ" இலிருந்து மீள்விக்கப்பட்டது