என்றீக் இக்லெசியாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: uk:Енріке Іглесіас
சி தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்
வரிசை 48:
1999 ஆம் ஆண்டுவாக்கில், இக்லெசியாசு ஆங்கில மொழியின் இசைச் சந்தைக்குள் வெற்றிகரமாய் தனது தொழில்வாழ்க்கையை இடமாற்றியிருந்தார். ''ஒயில்டு ஒயில்டு வெஸ்ட்'' திரைப்படத்தின் இசைத்தடத்திற்கு இக்லெசியாசு பாடல்கள் பங்களிப்பு செய்தார். “பைலமோஸ்” அமெரிக்காவின் முதலிட வெற்றிப் பாடலானது.
 
“பைலமோஸ்” வெற்றிக்குப் பின், பல உயர் வரிசை இசைத்தட்டு நிறுவனங்களும் இக்லெசியாசை ஒப்பந்தம் செய்ய மிகுந்த ஆர்வம் காட்டின. இன்டர்ஸ்கோப் நிறுவனத்துடன் பல வார பேச்சுவார்த்தைகளுக்குப் பின், ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட இக்லெசியாசு, ஆங்கிலத்தில் ''என்றீக்'' என்கிற பெயரிலான தனது முதல் இசைத்தொகுப்பை பதிவு செய்து வெளியிட்டார். அந்த சமயத்தில் இன்டர்ஸ்கோப் நிறுவனத்தில் நிர்வாகியாக இருந்த ராப் கலைஞர் கெரார்டோ மெஜியா தான் இந்த இசைத்தொகுப்பை அமெரிக்காவுக்கு கொண்டுவந்து இக்லெசியாசின் அமெரிக்க வாழ்க்கையை வெற்றிகரமாகத் துவங்கி வைக்க குறிப்பாக பங்களித்தவராய் இருந்தார்.<ref name="allmusic">{{cite web |url=http://www.allmusic.com/cgartist/amg.dll?p=amg&sql=11:gifrxq95ld6e~T1gerardo-p43 |title=Gerardo Mejia: Biography|publisher=Allmusic |accessdate=2009-10-14 |author=Bonacich, Drago;Leahey, Andrew}}</ref> இலத்தீன் பாதிப்புகளுடனான இந்த பாப் இசைத்தொகுப்பு நிறைவடைய இரண்டு மாதங்கள் ஆனது. ஒயிட்னி ஹவுஸ்டன் உடன் இணைந்து பாடிய “குட் ஐ ஹேவ் திஸ் கிஸ் ஃபார்எவர்” என்கிற பாடலும், புரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீன் பாடலான “ஸேடு ஐஸ்”க்கான ஒரு மாற்றுக் குரல் பாடலும் இதில் இடம்பெற்றிருந்தன. இசைத்தொகுப்பின் மூன்றாவது தனிப்பாடலான “பீ வித் யூ” அவரது இரண்டாவது முதலிடப் பாடலாய் ஆனது.
 
இசைத்தொகுப்பின் இறுதிப் பாடலான “யூ’ர் மை #1” தேர்ந்தெடுத்த பிராந்தியங்களில் அந்தந்த பகுதி பிரபலங்களுடன் இணைந்து பாடிய சோடிப் பாடல்களாய் மறுபதிவு செய்யப்பட்டு வெளியானது.
"https://ta.wikipedia.org/wiki/என்றீக்_இக்லெசியாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது