"ரீலேப்ஸ் (இசைத்தொகுப்பு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்
சி (தானியங்கிமாற்றல்: fr:Relapse (album d'Eminem))
சி (தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்)
தனது போதை மருந்துக்கான மறுநிவாரணம் தான் ''ரீலேப்ஸ்'' இசைத்தொகுப்பின் பின்னால் இருக்கும் கருப்பொருள் என்றும், தான் மீண்டும் போதைக்கு ஆட்பட்டு விட்டதைப் போன்ற கருப்பொருளுடன் ராப் இசைக்கப் போவதாகவும் ''XXL'' இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் எமினெம் விவரித்தார். <ref name="xxl"/> இந்த இசைத்தொகுப்பிற்கான பாதிப்பு எமினெமின் சொந்த போதை மருந்து விடயங்களில் இருந்தும், அத்துடன் குற்றங்கள் மற்றும் தொடர் கொலைகாரர்கள் அடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணப் படங்களில் இருந்தும் வந்திருக்கின்றன என்றும், “தொடர் கொலைகாரர்கள் மற்றும் அவர்களது வெறி மற்றும் மனோ நிலைகள்” குறித்து எமினெம் ஆர்வத்துடன் இருந்தார் என்றும் பேட்டி கண்ட டேட்வோன் தாமஸ் தெரிவித்தார்.<ref name="nytimes"/><ref>{{cite news|url=http://www.mtv.com/news/articles/1611509/20090515/eminem.jhtml|title=Eminem Album Shows Influence Of True-Crime TV|last=Rodriguez|first=Jayson |date=May 15, 2009 |work=MTV News|publisher=MTV Networks|accessdate=May 18, 2009}}</ref> தொடர் கொலைகாரர்கள் குறித்த தனது கருத்தை ''[[நியூயார்க் டைம்ஸ்]]'' இதழுக்கு 2009 ஆம் ஆண்டு மே மாதம் அளித்த பேட்டியில் எமினெம் விவரித்தார்.
 
”டாக்டர் வெஸ்ட்” என்னும் நையாண்டியுடன் ''ரீலேப்ஸ்'' துவங்குகிறது. நடிகர் டொமினிக் வெஸ்ட் போதை மருந்து மறுநிவாரண ஆலோசகராய் குரல் கொடுக்கிறார். இவரது நம்பகமின்மை காரணமாக எமினெம் மீண்டும் போதை மருந்துக்கு அடிமையாகிறார். அவரது பித்தன் பாத்திரம் திரும்புகிறது.<ref name="latimesreview">{{cite web|url=http://latimesblogs.latimes.com/music_blog/2009/05/album-review-eminems-relapse.html|title=Album review: Eminem's 'Relapse'|last=Powers|first=Ann|date=May 14, 2009|work=Los Angeles Times|publisher=Eddy W. Hartenstein|accessdate=May 17, 2009}}</ref><ref name="thesunreview">{{cite web|url=http://www.thesun.co.uk/sol/homepage/showbiz/sftw/article2429960.ece|title=Mathers of the heart|last=Cosyns|first=Simon|date=May 15, 2009|work=[[The Sun (newspaper)|The Sun]]|accessdate=May 18, 2009}}</ref> இந்த நையாண்டியில் இருந்து “3 ஏ.எம்.” வருகிறது. இதில் எமினெம் தன்னை பின்னிரவுகளில் வீடுகளில் புகுந்து தொடர்கொலை புரியும் ஒரு வெறிபிடித்த கொலைகாரனாக விவரிக்கிறார்.<ref name="nme2">{{cite news|url=http://www.nme.com/news/eminem/44419|title=Eminem becomes psychotic murderer in violent video for new single '3am'|date=May 3, 2009|work=NME|publisher=IPC Media|accessdate=May 12, 2009}}</ref><ref>{{cite news|url=http://www.mtv.com/news/articles/1609928/20090423/eminem.jhtml|title=Eminem's Next Single, '3 A.M.,' Leaks Online|last=Rodriguez|first=Jayson|date=April 23, 2009|work=MTV News|publisher=MTV Networks|accessdate=April 29, 2009}}</ref> இசைத்தொகுப்பு வெளிவரும் முன்னதாக “3 ஏ.எம்.” மட்டும் ஒரு தனிப்பாடலாக வெளியிடப்பட்ட போது, அந்த பாடல் இசைத்தொகுப்பின் ஒட்டுமொத்த நிழல் தொனியை பிரதிபலித்ததாய் தான் நம்பியதாக எமினெம் குறிப்பிட்டார்.<ref name="rs3am"/> “மை மாம்” பாடலில், தனது தாயின் போதை மருந்து ஆட்பாட்டு பழக்கங்களைப் பின் தொடரும் இக்கலைஞர், அதனால் தானும் அவரைப் போல போதைக்கு ஆட்பட்டதாய் விவரிக்கிறார்.<ref name="nytimes"/><ref name="rsreview">{{cite web |first=Rob |last=Sheffield |title=Review: ''Relapse'' |url=http://www.rollingstone.com/artists/eminem/albums/album/28068084/review/28123843/relapse |publisher=''Rolling Stone'' |accessdate=May 21, 2009}}</ref> ”இன்ஸேன்” பாடலில் தனது குடும்ப கதைகளை எமினெம் தொடர்கிறார். இதில் குழந்தைப் பருவ கொடுமைக்கு பலியானவராக தன்னை அவர் கற்பனை செய்கிறார்.<ref name="thesunreview"/> எமினெமைப் பொறுத்த வரை, “இன்ஸேன்” பாடலின் இலக்கு கேட்பவர்களை அருவருக்கச் செய்வதாய் அமைய வேண்டும். பாடலின் முதல் வரிகளை தான் சிந்தித்த பிறகு தான் (”மூளையில் உறுப்புடன் நான் பிறந்தேன், தலையில் புணரப்பட்டு”) தனக்கு இந்த யோசனை வந்ததாகவும் அவர் கூறினார்.<ref name="prelapse"/> அவரது முன்னாள் பெண்நண்பியாகக் கூறப்படும் மரியா கரே மற்றும் அவரது தற்போதைய கணவர் நிக் கேனான் ஆகியோர் தான் “பேக்பைப்ஸ் ஃபிரம் பாக்தாத்” பாடலில் இலக்கானார்கள். இந்த பாடலில் ஒரு மகுடி [[சுழற்சி]]க்கு எமினெம் ராப் செய்கிறார்.<ref name="amreview">{{cite web |first=Stephen Thomas |last=Erlewine |title=Review: ''Relapse'' |url=http://www.allmusic.com/cgalbum/amg.dll?p=amg&sql=10:gzfrxz80ldde~T1relapse-r1539743 |publisher=Allmusic |accessdate=May 21, 2009}}</ref><ref name="ewreview">{{cite web |first=Leah |last=Greenblatt |title=Review: ''Relapse'' |url=http://www.ew.com/ew/article/0,,20278642,00.html |publisher=''Entertainment Weekly'' |accessdate=May 21, 2009}}</ref> பல வருடங்களாக “மனரீதியாக”<ref name="prelapse"/> காணாது போயிருந்த நிலையில் தன்னை மறு அறிமுகப்படுத்திக் கொள்ளும் “ஹலோ” பாடலுக்குப் பிறகு, “ஸேம் ஸாங் &amp; டான்ஸ்” பாடலில் இவர் தனது முரட்டுத்தனமான கற்பனைகளைத் தொடர்கிறார். இப்பாடலில் அவர் லிண்ட்ஸே லோஹன் மற்றும் பிரிட்னி ஸ்பியர்ஸை கடத்திக் கொலை செய்கிறார்.<ref name="rsreview"/><ref name="amreview"/> ”இப்பெண்கள் நடனம் ஆடுவார்கள், ஆனால் அவர்களுக்கு எதற்கு தாங்கள் ஆடிக் கொண்டிருக்கிறோம் என்பது கூடத் தெரியாது” என்கிற வகையான பிரதிபலிப்பை உணர்த்தும் வரிகளை எழுதுவதற்கான உந்துதலை “ஸேம் ஸாங் &amp; டான்ஸ்” பாடலின் உற்சாகமான தாளம் எமினெமுக்கு அளித்தது.<ref name="prelapse"/> இசைத்தொகுப்பின் “வீ மேட் யூ” என்னும் ஒன்பதாவது தடத்தில், எமினெம் பல்வேறு பிரபலங்களையும் கிண்டலடிக்கிறார். அத்துடன் “பாப் நட்சத்திர தொடர் கொலைகாரரின்” பாத்திரத்திலும் நடிக்கிறார்.<ref>{{cite web|url=http://www.metrotimes.com/editorial/story.asp?id=13957|title=The Eminem interview |last=Holdship|first=Bill|date=May 13, 2009|work=Metro Times|publisher=Chris Sexson|accessdate=May 18, 2009}}</ref> “பிரபலங்கள் மீதான தாக்குதல்” தனிநபர் மீதான தாக்குதல் அல்ல என்றும், தான் தான் வரிகள் எழுதுகையில் சந்தத்திற்கு ”பொருந்துகிற பெயர்களை தெரிவு செய்ததாகவும்” எமினெம் தெரிவித்தார்.<ref>{{cite interview|subject=Eminem|subjectlink=Eminem|interviewer=Jimmy Kimmel|title=Eminem Talks About His New Album Relapse|url=http://www.youtube.com/watch?v=bYMk1LItfRw|format=Video|program=''Jimmy Kimmel Live!''|city=Los Angeles, CA|date=May 15, 2009|accessdate=May 18, 2009}}</ref> ”மெடிசின் பால்” பாடலில் எமினெம் மறைந்த நடிகர் கிறிஸ்டோபர் ரீவை கிண்டல் செய்கிறார். தனது ரசிகர்கள் “சிரிக்க வேண்டும், பின் சிரித்ததற்காக வருத்தப்பட வேண்டும்” என்ற எண்ணத்துடன் இதனை உருவாக்கினார்.<ref name="prelapse"/><ref name="rsreview"/> அடுத்த தடம் ஸ்டே வைடு அவேக். இதில் பெண்களை பாலியல் தாக்குதல் செய்வது குறித்து எமினெம் ராப் செய்கிறார். “ஓல்டு டைம்’ஸ் ஸேக்” பாடலில் டாக்டர் ட்ரியும் ஒரு கவுரவப் பாத்திரம் ஏற்கிறார். இது ஒரு சோடிப் பாடல். “ரசனையாய் இருக்கும், ஆனாலும் பழைய காலங்களை நினைவூட்டும்” என்று எமினெம் தெரிவித்தார். ட்ரியும் இவரும் இடையிடையே மாறி மாறி ராப் பாடுவார்கள்.<ref name="prelapse"/> இந்த பாடலைத் தொடர்ந்து “மஸ்ட் பீ தி கஞ்சா” பாடல் வருகிறது. இதில் எமினெம் இசைப்பதிவு இசைப்பதிவகத்தில் வேலை பார்ப்பது ஒரு போதை மருந்து போல என நம்பி அதற்கு அடிமையாகிறார்.<ref name="prelapse"/>
 
எமினெம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ”மிஸ்டர் மாதர்ஸ்” நையாண்டிக்குப் பிறகு, “தேஜா வூ” பாடல் 2007 போதைப் பழக்கம் குறித்தும் இசையில் இருந்து அவர் விலகி இருந்த சமயத்தில் அவரது போதை மருந்து சார்பு குறித்தும் பேசியது.<ref name="nytimes"/><ref name="prelapse"/> கடந்த ஐந்து வருட காலங்களில், தனது மகளே தன்னைப் பார்த்து பயந்து போகும் அளவுக்கு இது தன்னை எவ்வாறு பாதித்திருந்தது என்பதையும் இந்த பாடலில் எமினெம் விளக்குகிறார்.<ref>{{cite web|url=http://www.mtv.com/news/articles/1611528/20090515/eminem.jhtml|title=Eminem Album Preview: Relapse Is Scary, Funny And Personal|coauthors=Shaheem Reid and Jayson Rodriguez|date=May 15, 2009 |work=MTV News|publisher=MTV Networks|accessdate=May 27, 2009}}</ref> <ref name="prelapse"/><ref name="rsreview"/> தனக்கும், தன்னைப் போல் இருட்டிலிருக்கும் எவருக்கும் அதில் இருந்து மீள முடியும் என உணர்த்துவதற்கு “பியூட்டிஃபுல்” நிச்சயமாக இசைத்தொகுப்பில் இடம்பெற வேண்டும் என்று எமினெம் கருதினார்.<ref name="prelapse"/> டாக்டர் ட்ரி மற்றும் 50 செண்ட் உடன் இணைந்து செய்த “கிராக் எ பாட்டில்” பாடலுக்கு அடுத்து “அண்டர்கிரவுண்ட்” பாடலுடன் ''ரீலேப்ஸ்'' முடிவடைகிறது. தனக்கு கெட்டவன் என்கிற பெயர் கிட்டி அதனால் தனது வரிகளின் பச்சையான உள்ளடக்கம் குறித்து கவலை கொள்ள அவசியமில்லாமல் போனதற்கு முந்தைய “தி ஹிப்ஹாப் ஷாப்” காலங்களை (ஹிப் ஹாப் ஷாப் என்பது டெட்ராயிட்டில் உள்ள ஒரு ஆடைக் கடை. இதில் எமினெம் உள்ளிட்ட உள்ளூர் ராப் கலைஞர்கள் சண்டை போட்டு<ref>{{cite news|url=http://www.rollingstone.com/news/story/7702516/famed_eminem_shop_reopens|title=Famed Eminem Shop Reopens |last=Fuoco|first=Christina|date=October 13, 2005|work=Rolling Stone|publisher=Jann Wenner|accessdate=May 30, 2009}}</ref> விளையாடிக் கொண்டிருப்பார்கள்) நினைவுகூரும் விஷயங்களை இந்த இசைத்தொகுப்பின் இறுதித் தடத்தில் கொண்டுவர எமினெம் விழைந்தார்.<ref name="prelapse"/> ''என்கோர்'' வரையான எமினெமின் ஒவ்வொரு இசைத்தொகுப்பிலும் இடம் பிடித்த கென் கேனிஃப் இசைத்தொகுப்பின் நிறைவு இசைப் பத்தியில் மிகையான [[ஓரினச்சேர்க்கை]] பாத்திரமாக இடம்பெறுகிறார்.
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/628673" இருந்து மீள்விக்கப்பட்டது