"வ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: {{தமிழ் எழுத்துக்கள்}} '''வ்''' தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒ...)
 
{{தமிழ் எழுத்துக்கள்}}
'''வ்''' தமிழ் மொழியின் [[எழுத்து]]க்களில் ஒன்று. இது [[தமிழ் நெடுங்கணக்கு|தமிழ் நெடுங்கணக்கில்]] இருபத்தேழாவது எழுத்து. இது [[மொழி]]யின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "வகர மெய்" அல்லது ''"வகர ஒற்று''" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இவ்வன்னா" என வழங்குவர்.
 
=="வ்" இன் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/629318" இருந்து மீள்விக்கப்பட்டது