ஏக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழாக்கம்
வரிசை 2:
 
== ஐ.இ வரையறை ==
ஏக்கர் குறித்த [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] வரையறை [http://www.opsi.gov.uk/si/si1995/Uksi_19951804_en_2.htm The Unitsஅளவீடு ofஅலகுகள் Measurementகட்டுப்பாடுகள் Regulations 1995]ல்சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 4 046.856 422 4 [[மீட்டர்|மீ²]] ஆகும். இது, அதே மூலத்தில் உள்ள [[அடி]]க்கான வரையறையின் படி, 43 560 சதுர அடிகளுக்கு சமமாகும்.
 
== ஐ.அ வரையறை ==
ஏக்கர் குறித்த [[ஐக்கிய அமெரிக்க நாடு|ஐக்கிய அமெரிக்க]] வரையறை [http://ts.nist.gov/ts/htdocs/230/235/appxc/appxc.htm NIST Handbook 44இங்கு]ல் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 43 560 [[சதுர அடி|சதுர அடிகளுக்கு]] சமமாகும். எனினும் ஐக்கிய அமெரிக்கா [[அடி]]க்கு இரண்டு வரையறைகளை கொண்டுள்ளதால் (''அனைத்துலக அடி'' மற்றும் ''surveyமதிப்பீடு அடி'') ஏக்கருக்கும் இரண்டு வரையறைகள் உள்ளன:
* ''அனைத்துலக ஏக்கர்'' என்பது 4 046.856 422 4 மீ²க்கு சமமாகும். இது ''அனைத்துலக அடியான'' 0.3048 மீட்டரை அடிப்படையாக கொண்டது.
* ஐ.அ ''surveyமதிப்பீடு ஏக்கர்'' என்பது 4 046.872 61 மீ²க்கு சமமாகும். இது ஐ.அ ''surveyமதிப்பீடு அடியான'' 1200/3937 மீட்டரை அடிப்படையாக கொண்டது.
==தொடர்புடைய நீள அளவுகள்==
ஏக்கரின் நீளமும் அகலமும் இரண்டு காலாவதியான ஆனால் தொடர்புடைய அளவுகள் ஆகும். அவை,
 
*1 ஏக்கரின் நீளம் = 1 [[பர்லாங்]], 40 [[poleகம்பம் (lengthஅளவீடு)|polesகம்பங்கள்]], அல்லது 220 கெஜம்
*1 ஏக்கரின் அகலம் = 1 [[chainசங்கிலி (unitஅளவீடு)|chainசங்கிலி]], 4 polesகம்பங்கள், அல்லது 22 கெஜம்
 
== அலகு மாற்றம் ==
வரிசை 18:
 
* 4 046.856 422 4 [[மீட்டர்|மீ²]] (எஸ்.ஐ அலகு)
* 40.468 564 224 [[Are|aஏர்]],
* 0.404 685 642 24 [[ஹெக்டர்|haஹெக்டேர்]],
* 43 560 சதுர அடிகள்,
* 4840 சதுர [[முழம்|முழங்கள்]],
வரிசை 29:
* 208.71 [[அடி]] (63.61 மீ) பக்கமுடைய சதுரத்தின் பரப்பளவு (அண்ணளவாக).
 
ஒரு [[சதுர மைல்]] 640 ஏக்கர்களாகும். ¼ மைல் அகன்ற சதுர நிலப் பரப்பானது 40 ஏக்கர்களாகும். ஒரு புறம் ½ மைல்களைக் கொண்ட ஒரு சதுர நிலப் பரப்பு 160 ஏக்கர்களாகும். [[ஐக்கிய அமெரிக்க நாடு|ஐக்கிய அமெரிக்க நாடுகளில்]] நில உச்சவரம்பின்உச்சவரம்புச் [[Homestead Act]]சட்டத்தின் கீழான இதுவே வழமையான நிலப்பரப்பு.
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 39:
* [http://ts.nist.gov/ts/htdocs/230/235/appxc/appxc.htm NIST Handbook 44]
 
{{translate}}
 
[[பகுப்பு:பரப்பளவு அலகுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது