மைசூர் அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fr:Royaume de Mysore
not empire just kingdom
வரிசை 1:
{{Infobox Former Country
|native_name = மைசூர் பேரரசுஅரசு<br>ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ
|conventional_long_name = <small>Kingdom of Mysore</small>
|common_name = மைசூரின்
வரிசை 36:
}}
 
'''மைசூர் பேரரசுஅரசு''' (''Kingdom of Mysore'', [[கன்னடம்]]: ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ ) ([[1399]]–[[1947]]) [[தென்னிந்தியா]]வில் [[1399]] இல் [[மைசூர்]] மாநகரில் Yaduraya என்பவரால் அமைக்கப்பட்ட பேரரசாகும். இது ஆரம்பத்தில் வொடையார் குடும்பத்தினரால் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] கீழ் சிற்றரசாக [[1565]] வரை விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. நரசராஜ வொடையார் மற்றும் சிக்க தேவராய வொடையார் ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு [[கர்நாடகா]] மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/மைசூர்_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது