வெப்ப விரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
==எடுத்துக்காட்டுகளும் பயன்பாடுகளும்==
[[File:LYON T3 Meyzieu Gare - appareil de dilatation.JPG|thumb|250px|தொடர்வண்டித் தண்டவளங்களைப் பொருத்தும்போது வெப்ப விரிவுக்கு இடம் தருவதற்காக இரண்டு தண்டவாளங்களிடையே சிறு இடைவெளி விட்டிருப்பதைக் கவனிக்கவும்.]]
கட்டிடங்கள், [[பாலம்|பாலங்கள்]] போன்ற பெரிய அமைப்புக்களை வடிவமைத்தல்; [[அளவு நாடாக்களையும்நாடா]]க்களையும், சங்கிலிகளையும்[[சங்கிலி]]களையும் பயன்படுத்தி நிலங்களை அளத்தல், சூடான பொருட்களை வார்த்தெடுப்பதற்கான அச்சுக்களை வடிவமைத்தல்; போன்ற குறிப்பிடத்தக்க அளவு வெப்ப விரிவுகளை எதிர்பார்க்கக்கூடிய பல [[பொறியியல்]] செயற்பாடுகளில் ஈடுபடும்போதும், பொருட்களின் விரிவையும் சுருங்குதலையும் கவனத்திற்கு எடுத்தல் அவசியம்.
 
 
கூறுகளை ஒன்றுடன் ஒன்று பொருத்தும் வேலைகளின் போதும் பொருட்களின் வெப்ப விரிவைப் பயன்படுத்துவது உண்டு. எடுத்துக்காட்டாக, துளையுருளைகளைத்[[துளையுருளை]]களைத் தண்டுகளின்மேல் இறுக்கமாகப் பொருத்தும் தேவையேற்படும் போது துளையுருளையின் துளையின் விட்டம் தண்டின் விட்டத்திலும் சற்றுச் சிறிதாக இருக்கும்படி செய்யப்படும். பொருத்தும்போது துளை தண்டிந்தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக வரும்வரை துளையுருளையைச் சூடாக்கிப் பொருத்துவர். பின்னர் சூடு ஆறும்போது துளையுருளை தண்டைச்சுற்றி இறுக்கமாக இருக்கும். இது சுருங்குப் பொருத்து எனப்படும்.
 
[[பகுப்பு:வெப்பவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வெப்ப_விரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது