"நீல உத்தமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,038 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
இளவரசர் நீல உத்தமன் இப்போதைய சிங்கப்பூரின் முகத்துவாரத்தில் இறங்கினார். அடுத்து காட்டிற்குள் வேட்டையாடப் புறப்பட்டார். வேட்டையாடும் போது திடீரென்று ஓர் அதிசயமான விலங்கைப் பார்த்தார். அதன் உடல் சிகப்பாக இருந்தது. தலை கறுப்பாகவும் நெஞ்சுப் பகுதி வெள்ளையாகவும் இருந்தன. அந்த விலங்கு தோற்றத்தில் கம்பீரமாகவும் தோன்றியது.
 
==வாரிசுகள்==
நீல உத்தமனுக்கு ஆண் வாரிசுகள் மூவர் இருந்தனர். அந்த மூவரும் ஒருவருக்கு அடுத்து ஒருவராகச் சிங்கப்பூரை ஆட்சி செய்தனர்.
-ஸ்ரீ பராக்கிரம வீரா ராஜா (1372-1386)
-ஸ்ரீ ராணா வீரா கர்மா (1386-1399)
-ஸ்ரீ மகாரா பரமேஸ்வரா (1399-1401)
 
1401 சிங்கப்பூர் ஆட்சியில் ஓர் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது. அதில் பரமேஸ்வராவிற்குத் தீவிரமான பங்கு இருந்தது. பழிவாங்கப் படலாம் என்ற அச்சத்தில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
[[en:Sang Nila Utama]]
[[es:Sang Nila Utama]]
16,971

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/640337" இருந்து மீள்விக்கப்பட்டது