கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +பிற விக்கிக் கட்டுரைகளுடன் இணைப்பு
சி தமிழ் இலக்கியங்களில், சாட்சியம் - '''கரி'''போக் கினாராதலானும் (தொல்காப்பியம். பொ. 649,
வரிசை 4:
 
நம் [[பூமி]] அன்னையின் [[நுரையீரல்]] எனப்படும், [[அமேசான்]] காடுகளின் பெரும்பகுதி கரி உருவாக்கத்திற்காக அழிக்கப்படுகின்றன. [[பிரேசில்]] போன்ற சில நாடுகளின் [[பொருளாதாரம்|பொருளாதார]] வளம் ஓரளவு இதனைச் சார்ந்தே உள்ளது. கரியைப்பயன்படுத்தவதன் மூலம் பெருமளவு [[சுற்றுச்சூழல்]] மாசு உருவாகிறது.
 
 
==தோற்றம்==
வரி 12 ⟶ 11:
[[File:Charcoal Factory - Holzkohlefabrik (proFagus GmbH in Bodenfelde).jpg |center|thumb|730px| {{PAGENAME}} உருவாக்கம், [[செர்மனி]]. ]]
[[File:Charcoal Kiln.JPG|thumb|right|150px|மூடிய நிலை{{PAGENAME}} உருவாக்கம், [[அமெரிக்கா]]]]
 
==சங்க இலக்கியங்களில் கரி==
பின்வரும் பொருளில் [[தமிழ்]] [[இலக்கியம்|இலக்கியங்களில்]] '''கரி''' என்னும் சொல் கையாளப்படுகிறது.
*சாட்சியம் - '''கரி'''போக் கினாராதலானும் ([[தொல்காப்பியம்]]. பொ. 649, உரை).
*[[யானை]]யையும் குறித்தது - கொடுங்'''கரி'''க் குன்றுரித்து ([[திருவாசகம்]] 6, 19).
*எரித்துக் கரியாக்குதல் - '''கரி'''த்த மூன்றெ யில் ([[கம்பராமாயணம்]]. ஊர்தேடு. 44).
*கரி = எரிபொருள் = இருந்தை - வாலிதாம் பக்க''' மிருந்தை'''க் கிருந்தன்று ([[நாலடியார்]]. 258).
*கரி = எரிபொருள். கரிகுதிர்மரத்த கான வாழ்க்கை ([[அகநானூறு]]. 75)
*[[கண்]]ணிடுமை - '''கரி'''போக்கினாரே ([[சீவக சிந்தாமணி]]. 626).
*[[தீ|அக்கினி]] [[இறைவன்|பகவானின்]] ஏழு[[நாக்கு|நா]]க்களில் ஒன்று.
*வெறுத்தல் - '''கரி'''த்து நின்றான் கருதாதவர் சிந்தை ([[திருமந்திரம்]] 2431).
*கரி என்னும் சொல் பயனாகும் [[திருக்குறள்]]களின் எண்கள்: 25, 177, 245, 277, 1060
:சாட்சி கூறுவோன் - இந்திரனே சாலுங் கரி (குறள், 25).
 
 
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/கரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது