1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''முதலாவது துடுப்பாட்ட உலகக் கிண்ணத்துக்கான''' ஒருநாள் மட்டு...
 
வரிசை 3:
== பங்கேற்ற நாடுகள் ==
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், மேற்கிந்தியா ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளும் இலங்கை, கிழக்கு ஆபிரிக்கா ஆகிய டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத நாடுகளும் பங்கேற்றன.
 
== இறுதிப் போட்டிக்குத் தெரிவான அணிகள் ==
முதலாவது துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டிற்கு அவுஸ்திரேலியா, மேற்கிந்திய அணிகள் தெரிவாகின. 1975 ஜுன் 21ம் திகதி இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் 60 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டி நடைபெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/1975_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது