1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
இப்போட்டியில் 92 ஓட்டங்களினால் மேற்கிந்திய. அணியினர் வெற்றியீட்டினர். அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு உலகக்கிண்ண போட்டியிலும் வெற்றியீட்டிய மேற்கிந்திய அணிக்கு கிளைவ்லொயிட்டே தலைமை தாங்கினார்.
 
== இலங்கை அணியின் நிலை ==
 
 
1975/ 1979ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் இவரின் தலைமையின் கீழ் மேற்கிந்திய. அணி எதிர்கொண்ட அனைத்துப் போட்டிகளுமே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இப்போட்டியில் விவியன் ரிச்சர்ட் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
"https://ta.wikipedia.org/wiki/1979_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது