பயனர்:Shanthalan/கலிபோர்னியா யோசெமிட்டி வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:Galen Clark in the Big Tree Grove.jpeg|thumb|alt=A man with beard and long hair is holding a long gun and is standing in front of a very large tree.|1858-9 ஆண்டில், கிரிஸ்லி ஜயண்ட் மரத்தின் முன்பு நிற்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கும், யோசெமிட்டி பள்ளத்தாக்கு மற்றும் மாரிப்போசா சோலையின் முதல் பாதுகாவலரான கேலன் கிளார்க்கின் படம்.]]
சீயரா மிவோக், மோனோ, பாயிட் மற்றும் பிற [[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்|பூர்வீக அமெரிக்கர்கள்]] ஆகிய இன மக்கள் 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக கலிஃபோர்னியாவின் மத்திய சீயரா நெவேடா பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஐரோப்பிய அமெரிக்கர்கள் முதலில் அங்கு வந்த போது அது யோசெமிட்டி தேசியப் பூங்கா என மாறியது. அதாவது இப்பெயர் யோசெமிட்டி பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த ஆவனெச்சீ (Ahwahnechee) எனப்படும் மிவோக் மொழி பேசும் பூர்வீக அமெரிக்கர்களின் இனம் என்பதைக் குறிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட கலிஃபோர்னியா கோல்ட் ரஷ் என அழைக்கப்படும் அதிக மக்கள் குடியேற்ற நிகழ்வால், இப்பகுதியில் பூர்வீகரல்லாத மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பூர்வீக அமெரிக்கர்களுக்கும் வெள்ளை இனக் குடியேறிகளுக்கும் ஏற்பட்ட மோதல்களின் விளைவாக மாரிப்போசா போர் வெடித்தது. இந்த மோதலின் ஒரு பகுதியாக, குடியேறியான ஜேம்ஸ் சேவேஜ் (James Savage) சீஃப் டெனாயா தலைமையேற்று வழிநடத்திய ஆவனெச்சீ இனத்தினரை வெல்ல 1851 ஆம் ஆண்டில் யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்கு மாரிப்போசா படைப்பிரிவை அனுப்பினார். அந்தப் படைப்பிரிவினரின், குறிப்பாக டாக்டர். லஃபாயேட் பன்னலின் (Lafayette Bunnell) விவரிப்புகளினால் யோசெமிட்டி பள்ளத்தாக்கு ஒரு அழகிய அதிசயமான இடமாக பிரபலாமனதுபிரபலமானது.
 
1864 ஆம் ஆண்டில், யோசெமிட்டி பள்ளத்தாக்கு மற்றும் ஜயண்ட் செக்கோயா (Giant Sequoia) மரங்கள் நிறைந்த மாரிப்போசா சோலை ஆகியவற்றின் உரிமை கூட்டிணைய (ஃபெடரல்) அரசாங்கத்திடமிருந்து மாகாண அரசாங்கத்திற்கு மாறியது. யோசெமிட்டி முன்னோடியான கேலன் கிளார்க் (Galen Clark) பூங்காவின் முதல் காப்பாளரானார்பாதுகாவலரானார். யோசெமிட்டி பள்ளத்தாக்கின் சூழல்கள் மக்களுக்கு உகந்ததாகவும் விரும்பத்தக்கதாகவும் மாற்றப்பட்டு, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூங்காவிற்கு செல்லும் வசதி மேம்பட்டது (பூங்காவைபூங்காவிற்கு அணுகுவதுவருவது எளிதாக்கப்பட்டதுஎளிதானது). இயற்கையியலாளர் ஜான் மயுர் (John Muir) மற்றும் பிறர் இப்பகுதியின் அதீதப் பயன்பாட்டின் ஆபத்தை உணர்ந்தனர். அவர்களின் முயற்சிகள் 1890 ஆம் ஆண்டு யோசெமிட்டி தேசியப் பூங்காவை நிறுவ உதவின. யோசெமிட்டி பள்ளத்தாக்கும் மாரிப்போசா சோலையும் 1906 ஆம் ஆண்டு தேசியப் பூங்காவில் சேர்க்கப்பட்டன.
 
1891 முதல் 1914 ஆம் ஆண்டு வரை தேசியப் பூங்காவின் அதிகாரம் அமெரிக்க ஐக்கிய இராணுவத்திடம் இருந்தது, அதனையடுத்து பூங்காவின் அதிகாரம் படைத்துறை சாரா அமைப்பின் அதிகாரத்தின் கீழ் சிறிது காலம் இருந்தது. 1916 ஆம் ஆண்டில் பூங்காவின் நிர்வாகத்தை புதிதாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா சேவை கைக்கொண்டது. இக்காலக்கட்டத்தில் பூங்காவில் செய்யப்பட்ட மேம்பாடுள் மக்கள் வருகை அதிகரிப்பதற்கு உதவியது. மயுர் தலைமையிலான பாதுகாப்புவாதிகளும் (Preservationists) சீயரா சங்கமும் 1923 ஆம் ஆண்டு ஹெட்ச் ஹெட்ச்சி பள்ளத்தாக்கு (Hetch Hetchy Valley) நீர்த்தேக்ககமாக மாறுவதைத் தடுப்பதில் தோல்வியடைந்தன. 1964 ஆம் ஆண்டில், பூங்காவின் 89 சதவீதம் அதி பாதுகாப்புக்குட்பட்ட அடர்வனப் பகுதியில் ஒதுக்கி வைக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட பிற பகுதிகள் அடுத்த பூங்காவில் சேர்க்கப்பட்டன. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ''யோசெமிட்டி ஃபயர்ஃபால்'' என்னும் பாரம்பரிய சடங்கு நிகழ்வு 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலிருந்து பிற்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் நிறுத்தப்பட்டது. அந்நிகழ்வின் போது, இரவில் பனிப்பாறைப் புள்ளிக்கு (கிளேசியர் பாயிண்ட்) அருகில் செங்குத்துப் பாறையிலிருந்து செஞ்சூடான கட்டைகளைத் தள்ளிவிடுவர். அத்துடன் சேர்த்து பூங்காவின் பாதுகாப்புக்கு ஒவ்வாத பிற செயல்பாடுகளும் கைவிடப்பட்டன.
வரிசை 99:
 
==தேசிய பூங்காக்கள்==
===ஜான் மூரியின்மயுரின் தாக்கம்===
இயற்கையியலாளர் ஜான் மூயிர்மயுர் 1868 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கலிஃபோர்னியாவுக்கு வந்த உடனேயே, யோசெமிட்டி பகுதியில் சில ஏற்பாடுகளைச் செய்தார்,{{sfn|Wuerthner|1994|p=27}} அங்கு பேட் டிலானே (Pat Delaney) என்ற உள்ளூர் பண்ணையாளின் ஆடு தொடர்பான வேலைகள் நடந்துகொண்டிருந்ததைக் கண்டார். மூயிரின்மயுரின் பணியமர்த்தலின் மூலம் அப்பகுதியின் தாவரங்கள், பாறைகள் மற்றும் விலங்குகளைப் பற்றி அறியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது{{sfn|Wuerthner|1994|p=27}} அவர் தனது அவதானிப்புகளைப் பற்றி விவரிக்கும் அவரது கட்டுரைகள் மற்றும் அறிவியல் வெளியீடுகளால் யோசெமிட்டி பகுதியைப் பிரபலமாக்கியதுடன் அதன் மீதான அறிவியல் ரீதியான ஆர்வத்தை அதிகப்படுத்தியது. யோசெமிட்டி பகுதியின் பிரதான நில அமைப்புகள் ஆல்பைன் பனிப் பாறைகளால் உருவானவை எனக் கூறியவர்களில் மூயிர்மயுர் ஒருவராவார். இது ஜோசியா ஒயிட்னி போன்ற அனுபவமிக்க அறிவியலாளர்களின் கருத்துக்கு முரணாக இருந்தது. அவர்கள் மூயிரைமயுரை தத்துக்குட்டி என்றனர்.{{sfn|Schaffer|1999|p=49}}
 
புல்வெளிகளில் மேய்ச்சல் செயல்கள் நடந்தது, ஜயண்ட் செக்கோயா மரங்களை வெட்டும் செயல் மற்றும் பிற சேதம் விளைவிக்கும் செயல்களால் கவலைகொண்டு எச்சரிக்கையான மூயிர்மயுர் விளம்பரப்படுத்துபவர் மற்றும் விஞ்ஞானி என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததை மாற்றிமேலும் பாதுகாப்பளிப்பதில் கவனம் செலுத்தினார்.{{sfn|Wuerthner|1994|p=29}} அவர் 1871 ஆம் ஆண்டு, ரால்ப் வேல்டோ எமர்சன் (Ralph Waldo Emerson) போன்ற செல்வாக்கு மிகுந்த நபர்களைத் தன்னுடன் இருந்து ஆதரவளிக்கும்படி வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்.{{sfn|Harris|1997|p=327}} மூயிர்மயுர், இந்த மொத்தப் பகுதியும் கூட்டிணைய அரசின் பாதுகாப்பின் கீழ் இருக்க வேண்டும் என தனது விருந்தினர்களை ஒப்புக்கொள்ளவைக்க முயற்சி செய்தார். 1880களில் இந்த விருந்தினர்களில் ''சென்ச்சுரி மேகசின்'' இதழிம் ஆசிரியரான ராபர்ட் அண்டர்வுட் ஜான்சன் (Robert Underwood Johnson) என்பவரைத் தவிர வேறு எவரும் மூயிருக்காகமயுருக்காக எதுவும் செய்ய முடியவில்லை. ஜான்சனின் மூலமாக மூயிர்மயுர் தனது எழுத்துகளை தேசிய அளவில் சென்றடையச் செய்ய முடிந்தது. மேலும் அவர் ஒரு திறன் மிக்க காங்கிரஸ் அதிகாரத் தரகரைப் பெற முடிந்தது.{{sfn|Schaffer|1999|p=50}}
 
1890 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி அன்று எதிர்ப்பில்லா யோசெமிட்டி சட்டத்தின் படி, பள்ளத்தாக்கிற்கு வெளியே இருந்த பகுதியும் செக்கோயா சோலையும் தேசியப் பூங்காவாக மாறியது, அப்போது மூயிரின்மயுரின் விருப்பம் பகுதியளவு நிறைவேறியது.{{sfn|Greene|1987|p=590}} அந்தச் சட்டத்தின் படி "அனைத்து மரங்களும், தாதுப் படிவுகளும், இயற்கையான அம்சங்களும் அல்லது அப்பகுதியிலுள்ள விந்தையான அம்சங்களும் அவற்றின் இடத்திலேயே மற்றும் அவை இருக்கும்படியே பாதுகாக்கப்படும்" மற்றும் "எந்த நோக்கமும் இன்றி மீன்களை அழிப்பதோ, விளையாடுவதோ அல்லது வணிக அல்லது இலாப நோக்கத்திற்காக அவற்றைப் பிடிப்பதோ அழிப்பதோ தடை செய்யப்பட்டதாகும்."{{sfn|Greene|1987|p=591}}
 
யோசெமிட்டி தேசியப் பூங்கா இரண்டு ஆறுகளின் ஓடை வடிகால் பரப்புகளின் மேல் கழிவகற்று அமைப்புகளையும் தன்னுள் சேர்த்தது. மூயிரைப்மயுரைப் பொறுத்த வரை ஓடை வடிகால் பரப்புகளின் பாதுகாப்பு மிக முக்கியமாகும். அவர் "யோசெமிட்டி பள்ளத்தாக்கின் சீயரன் நீரூற்றுகளைப் பாதுகாக்காமல் பள்ளத்தாக்கைப் பாதுகாக்க முடியாது" என்பார்.{{sfn|NPS|1989|p=21}} யோசெமிட்டி பள்ளத்தாக்கு மற்றும் பெரிய மரங்களைக் கொண்ட மாரிப்போசா சோலை ஆகியவற்றின் கட்டுப்பாடு கலிஃபோர்னிய மாகாணத்திடம் இருந்தது. மூயிர்மயுர் மற்றும் பிற 181 பேர் சேர்ந்து சீயரா சங்கத்தை 1892 ஆம் ஆண்டு உருவாக்கினர். அது பள்ளத்தாக்கையும் சோலையையும் தேசியப் பூங்காவில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காகவும் உருவாக்கப்பட்டது.{{sfn|NPS|1989|p=58}}
 
===இராணுவ நிருவாகம்===
வரிசை 113:
இராணுவம், அப்பகுதியில் வேட்டையாடுவதையும் கட்டுப்படுத்த முயற்சித்தது. 1896 ஆம் ஆண்டு ஆக்டிவ் சூப்பரிண்டெண்டண்ட் கலோனல் எஸ். பி. எம். யங் என்பவர், எண்ணற்ற விலங்குகளும் மீன்களும் கொல்லப்படுவதைக் கண்டுபிடித்த பிறகு துப்பாக்கிகளுக்கான அனுமதி வழங்குதலை நிறுத்தினார்.{{sfn|Greene|1987|p=242}} 21 ஆம் நூற்றாண்டிலும் வேட்டையாடுதல் என்பது சிக்கலாகவே தொடர்ந்துவருகிறது.<ref>{{cite web|title=Yosemite National Park Cautions Poachers|url=http://www.nps.gov/yose/parknews/poachers.htm|date=October 14, 2008 | publisher=National Park Service| accessdate=April 18, 2010}}</ref> 1914 ஆம் ஆண்டு பூங்கா மீதான இராணுவ நிர்வாகம் முடிந்தது.{{sfn|Runte|1990|loc=Chapter 7}}
 
மாகாணத்தின் சலுகை பாதுகாவலராக இருந்த கேலன் கிளார்க் 1896 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதனால் யோசெமிட்டி பள்ளத்தாக்கும் பெரிய மரங்களைக் கொண்டிருந்த மாரிப்போசா சோலையும் பாதுகாப்பை இழந்தன.{{sfn|Schaffer|1999|p=51}} மாகாண சலுகை வழங்கல்களில் முன்னர் இருந்த சிக்கல்கள் இன்னும் மோசமாகி பல புதிய சிக்கல்கள் உருவாயின, ஆனால் குதிரைப்படை மட்டுமே முழுவதுமாக இடத்தைக் கண்காணிக்க முடியவில்லை. மூயிரும்மயுரும் சீயரா சங்கமும், ஒருங்கிணைந்த யோசெமிட்டி பூங்கா கோரிக்கைக்காக தொடர்ந்து அரசாங்கத்தையும் செல்வாக்கு மிக்க நபர்களையும் வற்புறுத்தி வந்தனர். சீயரா சங்கம், இந்த தொலைவான யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்குச் செல்லும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், 1901 ஆம் ஆண்டு யோசெமிட்டி பகுதிக்கு ஆண்டு தோறும் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியது.{{sfn|Greene|1987|p=160}}
 
===ஒருங்கிணைந்த தேசியப் பூங்கா===
[[File:Muir and Roosevelt restored.jpg|upright|thumb|alt=Two men stand at a precipice overlooking a valley that has a waterfall in the background.|1903 ஆம் ஆண்டு கிளாசியர் பாயிண்ட்டில் தியோடார் ரூஸ்வெல்ட்டுடன் ஜான் மூயிர்மயுர்]]
1903 ஆம் ஆண்டு மே மாதத்தில், அமெரிக்க அதிபர் [[தியொடோர் ரோசவெல்ட்|தியோடார் ரூஸ்வெல்ட்]] (Theodore Roosevelt) ஜான் மூயிருடன்மயுருடன் கிளேசியர் பாயிண்ட் அருகே மூன்று நாட்கள் தங்கியிருந்தார்.<ref>{{cite book|title=A Passion for Nature: The Life of John Muir| last=Worster|first=Donald|page=366|url=http://books.google.com/?id=AZjpgawN4iQC&dq|publisher=Oxford University Press|year=2008|isbn=0195166825}}</ref> அந்தப் பயணத்தின் போது, மூயிர்மயுர் ரூஸ்வெல்ட்டை பள்ளத்தாக்கு மற்றும் சோலையின் கட்டுப்பாட்டை கலிஃபோர்னியாவிடமிருந்து மாற்றி கூட்டிணைய அரசாங்கத்திடம் ஒப்படைக்க சம்மதிக்கச் செய்தார். 1906 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று, மேலே கூறியதைச் செய்யக் கூறும் ஓர் அரசாணையில் ரூஸ்வெல்ட் கையெழுத்திட்டார். அதன் படி, சூப்பரிண்டெண்டண்ட் தலைமையகம் வெவோனாவிலிருந்து யோசெமிட்டி பள்ளத்தாக்கிற்கு மாற்றப்பட்டது.{{sfn|Greene|1987|p=261}}
 
காங்கிரஸ் மற்றும் கலிஃபோர்னிய மாகாணத்திடம் இருந்து இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக {{convert|500|sqmi|sqkm}} க்கும் மேலாக பூங்காவின் அளவு குறைக்கப்பட்டது,{{sfn|Kiver|1999|p=216}} இதனால் டெவில்ஸ் போஸ்ட்பைல் (Devils Postpile) மற்றும் முக்கிய விலங்குகள் போன்றவை இதில் சேராமல் போயின. வெவோனா பகுதியில் மரங்கள் வெட்டப்படுதல் தொடங்கிய போது 1906 ஆம் ஆண்டு பூங்காவின் அளவு மீண்டும் குறைக்கப்பட்டது.{{sfn|Wuerthner|1994|p=35}} செயல் சூப்பரிண்டெண்டட் மேஜர் எச். சி. பென்சன் 1908 ஆம் ஆண்டு "வேட்டையாடுதல் குறையவில்லை. பூங்காவில் ஒவ்வொரு முறை பகுதிகள் குறைக்கப்படும் போதும் வேட்டையாடுதலின் குளிர்கால பொழுதுபோக்கின் மற்றொரு பகுதியைக் குறைத்தது" எனக் கூறினார்.{{sfn|Wuerthner|1994|p=35}} பல்வேறு மாற்றங்களின் காரணமாக பூங்கா அதன் அசல் அளவில் மூன்றில் இரண்டு பங்காகக் குறைந்தது.{{sfn|Wuerthner|1994|p=35}}
வரிசை 129:
1906 ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட பூகம்பத்தால் அந்த நகருக்கு அணை கட்டுவதற்கான உரிமை வழங்கல் பாதித்தது. ஹெட்ச் ஹெட்ச்சிக்கான உரிமைகள் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு 1908 ஆம் ஆண்டு உள்துறைத் தலைவர் ஜேம்ஸ் ருடால்ஃப் கார்ஃபீல்ட் (James Rudolph Garfield) என்பவரால் வழங்கப்பட்டது. அவர் இவ்வாறு எழுதினார்: "இந்த சேகரிப்புத் தொட்டிகளும் நீரும் அமைப்பதன் மூலம் பெறும் பயன்களில் வீட்டு உபயோகமே முதலாவதானது."{{sfn|Wuerthner|1994|p=35}}
 
இந்த அணைக்கட்டு விஷயத்தில் தேசிய அளவில் பிரபலமான சண்டை ஏற்பட்டது. மூயிர்மயுர் போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாப்பதை ஆதரிக்கும் நபர்கள் காடுப் பகுதிகளை அப்படியே விட்டுவிட வேண்டும் எனக் கூறினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஆதரிக்கும் நபர்களான கிஃப்பார்டு பின்காட் (Gifford Pinchot) போன்றவர்கள் காட்டுப் பகுதிகளை மனிதர்களுக்குகந்த பகுதிகளாக மாற்ற வேண்டும் எனக் கூறினர். ராபர்ட் அண்டர்வுட் ஜான்சனும் சீயரா சங்கமும் இணைந்து பள்ளத்தாக்கில் வெள்ளம் புகும் பாதிப்பைத் தடுப்பதற்காகப் போராடினர். மூயிர்மயுர் இவ்வாறு எழுதினார், "ஹெட்ச் ஹெட்ச்சி அணை! இந்த அணை மக்கள் பயன்படுத்தும் கோவில்களுக்கும் தேவாலயங்களுக்குமே அன்றி மனிதர் உருவாக்கிய புனித ஆலயங்களுக்காக அல்ல."{{sfn|Wuerthner|1994|p=36}} அமெரிக்க வனத் துறையின் இயக்குநரான, பின்காட் தனது நெருங்கிய நண்பரான ரூஸ்வெல்ட்டிற்கு இவ்வாறு எழுதினார், "பெருவாரியான மக்களுக்கு நீர் வழங்கும் வசதியே இந்த அணையினால் கிடைக்கக்கூடிய சாத்தியமுள்ள சிறந்த பயனாக இருக்கும்."{{sfn|Wuerthner|1994|p=36}}
 
ரூஸ்வெல்ட்டிற்கு அடுத்து வந்த அதிபர் உட்ரோ வில்சன் (Woodrow Wilson), 1913 ஆம் ஆண்டு டிசம்பர் 13 அன்று ராக்கர் சட்டத்திற்கான ஆணையில் கையெழுத்திட்டார். அதன் படி அணை கட்டும் பணி சட்டப்பூர்வமானது.{{sfn|Schaffer|1999|p=51}}{{sfn|Wuerthner|1994|p=37}} 1923 ஆம் ஆண்டு ஓ'ஷாக்னெஸி அணையின் வெள்ளப்பெருக்கினால் பள்ளத்தாக்கு பாதிப்படைந்ததால் ஹெட்ச் ஹெட்ச்சி நீர்த்தேக்ககம் உருவானது.{{sfn|Harris|1997|p=327}} ராக்கர் சட்டத்தின் மூலம், பூங்காவில் ஹெட்ச் ஹெட்ச்சிக்கு வடமேற்கில் இருந்த எலினார் மற்றும் செர்ரி ஆகிய ஏரிகளில் நீரைச் சேகரித்து வைக்கும் உரிமையும் நகருக்கு கிடைத்தது.<ref>{{cite book|page=132|title=Transactions of the American Society of Civil Engineers|volume=80|year=1916|location=New York|publisher=American Society of Civil Engineers|url=http://books.google.com/?id=HODVAAAAMAAJ&dq=%22Lake%20Eleanor%22%201918%20%22Raker%20Act%3A&pg=PP7#v=onepage&q=%22Lake%20Eleanor%22%201918%20%22Raker%20Act:|author1=Engineers, American Society of Civil}}</ref>
 
மூயிர்மயுர் இறப்பதற்கு சற்று முன்பு ராக்கர் சட்டத்திலிருந்து "இதற்கு ஈடு செய்யும் வகையில் ஏதாவது நல்லது உடனே நடக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.{{sfn|Schaffer|1999|p=52}} அணை பற்றிய சண்டை தேசிய அளவில் பிரபலமடைந்ததால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வலுவடைந்தது.
 
===நேஷனல் பார்க் சர்விஸ்===
வரிசை 150:
1950கள் மற்றும் 1960களின் போது பழைய யோசெமிட்டி கிராமத்திலிருந்த ஆலயத்தைத் தவிர்த்த அனைத்து இடங்களும் வெவோனாவிலிருந்த முந்தைய யோசெமிட்டி வரலாற்று மையத்திற்கு நகர்த்தப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன.<ref name="PioneerHistory">{{cite web|url=http://www.yosemite.ca.us/pioneer-yosemite-history-center/introduction.html|title=Pioneer Yosemite History Center Online|accessdate=May 9, 2010|year=2005|last=Anderson|first=Dan E.|publisher=Yosemite Online}}</ref> பூங்காவிலிருந்த பிற இடங்களும் வரலாற்று மையத்திற்கு நகர்த்தப்பட்டன. யோசெமிட்டி பள்ளத்தாக்கிலிருந்த மிகப் பழமையான சீடர் காட்டஜ் மற்றும் பிற இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படவில்லை எனினும் 1941 ஆம் ஆண்டு அழிக்கப்பட்டன.{{sfn|Greene|1987|pp=479, 483, 595}} இயற்கைக் காட்சி அமைப்புகளைப் பாதுகாப்பதும் மீட்பதுமே முக்கியமாகக் கருதப்பட்டதால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்கு குறைந்த அளவே முக்கியத்துவம் வழங்கப்பட்டது.{{sfn|Greene|1987|p=483}}
 
அமெரிக்க சட்ட அவை 1964 ஆம் ஆண்டு வனப் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பூங்காவின் 89 சதவீதப் பகுதியை அதிக பாதுகாப்புக்குரிய வனப் பகுதிக்கு மாற்றியது.{{sfn|Orsi|1993|p=8}} இந்தப் பகுதியில் பாதைப் பராமரிப்புப் பகுதிக்கு அப்பால் (மீட்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற அவசர உதவி வாகனங்கள் தவிர) எந்த மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சட்டத்தின் படி, யோசெமிட்டி தேசியப் பூங்காவிற்கு அருகில் ஆன்சல் ஆடம்ஸ் வனப்பகுதியும் ஜான் மூயிர்மயுர் வனப்பகுதியும் அமைக்கப்பட்டன.<ref>{{cite web|url=http://www.fs.fed.us/r5/inyo/recreation/wild/index.shtml|title=Recreational Activities – Wilderness (Inyo National Forest)|publisher=USDA Forest Service|accessdate=April 18, 2010}}</ref> இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 1906 ஆம் ஆண்டு மாகாண வழங்கல் சலுகையின் போது ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்பு பூங்காவிலிருந்து அகற்றப்பட்ட பகுதிகளையும் கொண்டிருந்தது.
 
இரவில் பனிப்பாறைப் புள்ளிக்கு (கிளேசியர் பாயிண்ட்) அருகில் செங்குத்துப் பாறையிலிருந்து செஞ்சூடான கட்டைகளைத் தள்ளிவிடும் நிகழ்வான ''யோசெமிட்டி ஃபயர்ஃபால்'' சடங்கு பூங்காவின் மதிப்பைக் கெடுப்பதாக இருப்பதாகக் கூறப்பட்டதால் 1968 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.{{sfn|Greene|1987|p=435}} 1870களில் கேம்ப் கர்ரி நிறுவப்பட்டதிலிருந்து ஃபயர்ஃபால் சடங்கானது இரவில் அரிதாக நடத்தப்பட்டது.{{sfn|Greene|1987|p=131}}
வரிசை 175:
===சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு===
[[File:Wawona tree1.jpg|thumb|upright|alt=An early automobile carrying a group of people drives through a tunnel cut through a very large tree.|1918 ஆம் ஆண்டு வெவோனா மரம். 1881 ஆம் ஆண்டு கால்வாய் வெட்டப்பட்டது, இம்மரம் 1969 ஆம் ஆண்டு வீழ்ந்தது. அதன் வயது 2,300 ஆண்டுகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டது.]]
மூயிர்மயுர் மற்றும் சீயரா சங்கம் இணைந்து தொடக்கத்தில் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டனர். மலைகளுக்குச் செல்வது என்பது நமது வீட்டுக்குத் திரும்புவது என்பதால், சில காலங்களில் "அதிக ஆர்வமின்றி" வந்த சுற்றுலாப் பயணிகளும் மொத்தத்தில் "நாம் மீண்டும் இயற்கையை நோக்கித் திரும்புகிறோம் என்ற நம்பிக்கைக்கான அடையாளமாகத் திகழ்கின்றனர்" என மூயிர்மயுர் எழுதினார்.{{sfn|Wuerthner|1994|p=41}}
 
1900 ஆம் ஆண்டிலேயே யோசெமிட்டி பகுதியில் முதல் வாகனம் உள் நுழைந்தது, ஆனால் 1913 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கார்கள் அனுமதிக்கப்படும் வரை கார்களின் போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கவில்லை.{{sfn|Schaffer|1999|p=52}} அடுத்த ஆண்டு பூங்காவிற்கு 127 கார்கள் வந்தன.{{sfn|Harris|1997|p=327}}