"2000கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: an:Anyos 2000)
No edit summary
{{Decadebox|200}}
'''2000கள்''' என்றழைக்கப்படும் தற்போதைய பத்தாண்டு காலப்பகுதி [[2000]]ஆம் ஆண்டு ஆரம்பித்து [[2009]]-இல் முடிவடையும். இக்காலப்பகுதி பொதுவாக பல்வேறு தரப்பட்ட தாக்கங்களைக் கொண்டிருந்தது. [[பொருளாதாரம்|பொருளாதாரத்தில்]] [[ஆசியா|ஆசிய]] நாடுகளின் வளர்ச்சி, முக்கியமாக [[சீனா]], மற்றும் [[இந்தியா]]வின் மாபெரும் பொருளாதார வளர்ச்சி உலக வர்த்தகத்தில் தாக்கத்தை உண்டுபண்ணியது.
 
தொழில் நுட்பத்தில், எண்மிய (''டிஜிட்டல்'') நுட்பம் [[கணனி]], [[இணையம்]] மட்டுமல்லாமல், [[தொலைபேசி]], [[ஒளிப்படக் கருவி]]கள், டிஜிட்டல் இசை போன்றவற்றில் பல முன்னேற்றங்களைத் தந்திருக்கிறது.
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/656157" இருந்து மீள்விக்கப்பட்டது