இறுதிச் சடங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பின்பு, அந்த உடலுக்கு சில சடங்குகள் செய்யப்படுகின்றன. பின்னர் அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டோ அழிக்கப்படுகிறது. உயிர் பிரிந்த உடலுக்கு சில சடங்குகள் (நெறிமுறைகள்)செய்யப்படுகின்றன. இதற்கு இறுதிச் சடங்கு என்று பெயர். இவை பெரும்பான்மையாக அவர்கள் சார்ந்துள்ள சமயங்களின் கொள்கைகளுக்கும் அவற்றின் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாக உள்ளது.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/இறுதிச்_சடங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது