லதா மங்கேஷ்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ar:لاتا مانغيشكار
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Lata Mangeshkar - still 29065 crop.jpg|thumb|லதா மங்கேஷ்கர்]]
'''லதா மங்கேஷ்கர்''' (Lata Mangeshkar, பி. [[செப்டெம்பர் 28]], [[1929]]) இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். [[இந்தியா]]வின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர்.இந்தியாவின்இந்தியக் குடிமக்களுக்கு (civilian) வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான [[பாரத ரத்னா]] விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்குஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
 
== குடும்ப வாழ்க்கை ==
வரிசை 6:
 
== கலையுலக வாழ்க்கை ==
முதன் முதலாக [[1942]] இல் ''கிதி ஹசால்'' என்ற மராத்தி பாடலைபாடலைப் பாடினார். [[1948]] இல் இவர் பாடிய [[மஜ்பூர்]] என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வந்த படங்களான [[பர்சாத்]], [[அந்தாஸ்]], [[துலாரி]], [[மகால்]] போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன. இவரது பாடல்கள் அந்தக் காலத்தில் தொடங்கி இன்றுவரை தனித்துவமான கவர்ச்சியோடு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கின்றன.
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/லதா_மங்கேஷ்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது