ஊமைத் திரைப்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, ast, az, bg, cs, cy, da, de, eo, es, et, eu, fa, fi, fr, he, hr, hu, is, it, ja, ko, ksh, lb, lv, ms, nl, nn, no, pl, pt, ro, ru, sh, sr, sv, tr, uk, vi, zh, zh-min-nan, zh-yue
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஊமைப் படம்''' என்பது சினிமாதுறை பேசமுடியாத நிலையில் இருந்தக் காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட [[திரைப்படம்|திரைப்படத்தை]] குறிக்கும். அதாவது தொழில் நுட்ப ரீதியில் சினிமா வளர்ச்சி அடையாத காலக்கட்டத்தில் பேசும் ஒலி அல்லது சத்தம் வெளியில் கேட்காத நிலையில் திரையில் காண்பிக்கப்பட்ட படங்களை அழைத்த ஒரு பெயராகும்.<ref>[http://www.maalaimalar.com/2009/06/01104857/film-002.html இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் ஊமைப்படம்]</ref> பேசும் ஒலி கேட்கக்கூடிய வளர்ச்சியை திரைப்படத்துறை அடைந்ததப் பின்னர் வெளியிடப்பட்ட திரைப்படங்களை "பேசும் படம்" என்று அழைத்தனர். <ref>[http://www.keetru.com/literature/essays/chola_nagarajan.php தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்"]</ref> தற்போது வெறுமனே திரைப்படம் என்று அழைக்கப்படுகின்றது.
 
==சொல்விளக்கம்==
ஒருவரின் பேச முடியாத தன்மையை ”ஊமை” என்று அழைப்பது போன்றே, திரைப்படத்துறையின் பேச முடியாத தன்மை நிலவியக் காலங்களில் திரையிடப்பட்ட திரைப்படத்தை "ஊமைப்படம்" என அழைத்ததாகக் கொள்ளலாம். இருப்பினும் இவ்வாறான திரைப்படங்களை "சலனப்படம்", "நகரும்படம்", ”மெளனப்படம்” என்று வெவ்வேறு பெயர்களாலும் இவை குறிப்பிடப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.maalaimalar.com/2009/06/01104857/film-002.html இந்தியாவில் தயாரான முதல் ஊமைப்படம்] '''அரிச்சந்திரா'''
* [http://www.keetru.com/literature/essays/chola_nagarajan.php தமிழில் முதல் பேசும் படம்] '''காளிதாஸ்'''
 
[[பகுப்பு:திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊமைத்_திரைப்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது