நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "1964 இறப்புகள்" (using HotCat)
வரிசை 4:
==பிறப்பு==
 
[[தஞ்சை]]மாவட்டத்தை சேர்ந்த [[கும்பகோணம்]] அருகில் உள்ள கிராமம் [[நாச்சியார்கோவிலில் ]]பாரம்பரிய [[இசைவேளாளர் ]]குடும்பத்தை சார்ந்த [[நடன ஆசிரியர்]][[ பக்கிரியாபிள்ளை,]]கண்ணம்பாள் இவர்களுக்கு மகனாக 08-11-1910-ல் பிறந்தவர் [[நாச்சியார்கோயில் Nஎன்.பி.P. இராகவப்பிள்ளை.]][[ நடன ஆசிரியர்]]இராமச்சந்திரம்பிள்ளை,இசைகலைஞர் ரெங்கசாமி பிள்ளை,நடராஜபிள்ளை இவரது சகோதரர்கள்.திருமதி காமுஅம்மாள,திருமதி அம்மணிஅம்மாள்,திருமதி வஞ்சுவள்ளி இவரது சகோதரிகள்.
 
==பெயர் காரணம்==