வாருங்கள், Mohan gandhi! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Mohan gandhi, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Mohan gandhi, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி. 13:29, 8 சனவரி 2011 (UTC)Reply

இசை வேளாளர்

தொகு

மோகன்,

இசை வேளாளர் என்று ஏற்கனவே ஒரு கட்டுரை உள்ளது. நீங்கள் புதிதாக சேர்க்க நினைப்பவற்றை இக்கட்டுரையில் சேர்த்து விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 08:54, 11 சனவரி 2011 (UTC)Reply

குறிப்பு

தொகு

வாசகர்களுக்கு குறிப்பிட வேண்டுமெனில் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் இடுங்கள். விக்கியில் கட்டுரைப் பக்கத்தில் ஆசிரியர் பெயர், விவரம் குறிப்பு இடுவதில்லை. எழுதியவர் யார் என்பது வரலாற்றுப்பக்கத்தில் தானாகப் பதிவாகி விடும்.--சோடாபாட்டில்உரையாடுக 09:04, 11 சனவரி 2011 (UTC)Reply

ஆங்கில முன்னெழுத்துகள்

தொகு

கட்டுரைத் தலைப்புகள் முழுக்க தமிழிலேயே இருக்க வேண்டும் (முன்னெழுத்துகளையும் சேர்த்து). உங்கள் கட்டுரையை நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை என்ற பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:18, 20 சனவரி 2011 (UTC)Reply

பதிப்புரிமை

தொகு

மோகன்,

பொன்னய்யா (நடனம்)” கட்டுரையில் நீங்கள் சேர்த்தவற்றை நீக்கியுள்ளேன். திண்ணை தளக் கட்டுரையிலிருந்து அப்படியே படி எடுத்து இட்டுள்ளீர்கள். பதிப்புரிமை பெற்ற ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் அவ்வாறு இணைக்க இயலாது. மேற்கோளாகக் கொண்டு சொந்த வார்த்தைகளில் எழுத வேண்டும். --சோடாபாட்டில்உரையாடுக 19:29, 23 சனவரி 2011 (UTC)Reply

புகைப்படம்

தொகு

புகைப்படங்களைப் பதிவேற்றும் போது அவை எங்கிருந்து பெறப்பட்டவை என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள். நீங்கள் எடுத்த படம் இல்லையென்றால் யார் எடுத்தார், பயன்பாட்டு அனுமதி என்ன போன்ற விவரங்களைக் குறிக்க வேண்டும். விக்கிப்பீடியா கடுமையான அமெரிக்க பதிப்புரிமை விதிகளைப் பின்பற்றுகிறது. சரியான அனுமதி விவரங்கள் இல்லையெனில் படங்கள் நீக்கப்படலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 04:47, 2 பெப்ரவரி 2011 (UTC)

ரெங்கசாமி மூப்பனாரின் படம் எங்கிருந்து பெற்றீர்கள்? நீங்கள் எடுத்ததா?. நான் உங்களுக்கு மின்னஞ்சலில் சொன்னது போல, இங்கு பதிப்புரிமை விதிகள் கட்டுப்பாடனவை. இயற்கை எய்தியவர்களின் படங்களை மட்டும் நியாயப் பயன்பாட்டுக் காரணஙகளைப் காட்டி பயன்படுத்த இயலும். வாழும் நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்த இயலாது. ஒவ்வொரு படத்தையும் பதிவேற்றும் போதும், அது எங்கிருந்து பெறப்பட்டது, பயன்பாட்டு அனுமதி என்ன என்பதைத் தெளிவாக விவரமாகத் தரவேண்டும். இல்லையெனில் அவை நீக்கப்பட நிறைய வாய்ப்புள்ளது. (விக்கி பிற வலைத்தளங்கள்/வலைப்பதிவுகள் போன்று தளர்வான பதிப்புரிம விதிகளைக் கொண்டதல்ல)--சோடாபாட்டில்உரையாடுக 11:17, 2 பெப்ரவரி 2011 (UTC)
பதிப்புரிமத்தை தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி--சோடாபாட்டில்உரையாடுக 04:14, 4 பெப்ரவரி 2011 (UTC)

படிமம்:G.R.M.jpg தொடர்பான பிரச்சினை

தொகு
 
Image Copyright problem

இந்தப்படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவல் இணைக்கப்படவில்லை.படிமம் ஒன்று எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரம் இணைக்கப்படுவதன் மூலம் படிமத்தின் காப்புரிமை சரிபார்க்கப்படலாம்.தயவு செய்து இப்படிமத்தின் மூலத்தையும் காப்புரிமையையும் விளக்கவும் அல்லது இவ்வார்ப்புரு இங்கு இணைக்கப்பட்ட நாளான 2011 பெப்ரவரி 02 முதல் 7 நாட்களுக்குள் இப்படிமம் நீக்கப்படும். கால அவகாசம் வேண்டுமாயின் அதைப்பற்றி படிம பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும்.

  • படிமத்தை வேறு இணையத்தளம் ஒன்றிலிருந்து பெற்றீர்களானால் அவ்விணையத்தள முகவரியையும் அவர்களின் காப்புரிமை விதிகளையும் தரவும். மேலும் பொருத்தமான காப்புரிமை வார்ப்புரு ஒன்ரையும் படிம பக்கத்தில் இணைத்துவிடவும்.
    • படிமத்தை நீங்கள் ஆக்கியிருந்து GFDL பொது உரிமச்சான்று மூலம் பகிர விரும்பினால் {{GFDL-self}} என்ற வார்ப்புருவை இடலாம்.
    • படிமம் கட்டுப்பட்ட உள்ளடக்கங்களின் காரணிகளுக்கு ஒத்துப்போவதாக கருதினால் எடுத்துக்காட்டாக {{fairuse|கட்டுரைப்பெயர்}} என்ற வார்ப்புருவை இடலாம்.

நீங்கள் வேறு படிங்களையும் பதிவேற்றியிருந்தால் அவற்றை எங்கிருந்து பெற்றீர்கள் மற்றும் அவற்றில் காப்புரிமை தகவல்களையும் இட்டுள்ளீர்களா என ஒரு முறை இந்த இணைப்பின் வழிச்சென்று சரிபார்க்கவும்.சோடாபாட்டில்உரையாடுக 11:21, 2 பெப்ரவரி 2011 (UTC)

படிமம்:Rajangam.JPG தொடர்பான பிரச்சினை

தொகு
 
Image Copyright problem

இந்தப்படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவல் இணைக்கப்படவில்லை.படிமம் ஒன்று எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரம் இணைக்கப்படுவதன் மூலம் படிமத்தின் காப்புரிமை சரிபார்க்கப்படலாம்.தயவு செய்து இப்படிமத்தின் மூலத்தையும் காப்புரிமையையும் விளக்கவும் அல்லது இவ்வார்ப்புரு இங்கு இணைக்கப்பட்ட நாளான 2011 பெப்ரவரி 04 முதல் 7 நாட்களுக்குள் இப்படிமம் நீக்கப்படும். கால அவகாசம் வேண்டுமாயின் அதைப்பற்றி படிம பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும்.

  • படிமத்தை வேறு இணையத்தளம் ஒன்றிலிருந்து பெற்றீர்களானால் அவ்விணையத்தள முகவரியையும் அவர்களின் காப்புரிமை விதிகளையும் தரவும். மேலும் பொருத்தமான காப்புரிமை வார்ப்புரு ஒன்ரையும் படிம பக்கத்தில் இணைத்துவிடவும்.
    • படிமத்தை நீங்கள் ஆக்கியிருந்து GFDL பொது உரிமச்சான்று மூலம் பகிர விரும்பினால் {{GFDL-self}} என்ற வார்ப்புருவை இடலாம்.
    • படிமம் கட்டுப்பட்ட உள்ளடக்கங்களின் காரணிகளுக்கு ஒத்துப்போவதாக கருதினால் எடுத்துக்காட்டாக {{fairuse|கட்டுரைப்பெயர்}} என்ற வார்ப்புருவை இடலாம்.

நீங்கள் வேறு படிங்களையும் பதிவேற்றியிருந்தால் அவற்றை எங்கிருந்து பெற்றீர்கள் மற்றும் அவற்றில் காப்புரிமை தகவல்களையும் இட்டுள்ளீர்களா என ஒரு முறை இந்த இணைப்பின் வழிச்சென்று சரிபார்க்கவும்.சோடாபாட்டில்உரையாடுக 03:34, 4 பெப்ரவரி 2011 (UTC)

நல்வரவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு. உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. சிறு திருத்தங்கள்: அரிய -> அறிய, வீக்கிப்பீடியா -> விக்கிப்பீடியா, என்னத்தில் -> எண்ணத்தில், உருப்பினர் -> உறுப்பினர். --Natkeeran 03:59, 4 பெப்ரவரி 2011 (UTC)

தங்கள் பயனர் பக்கத்தில் திருத்தம்

தொகு

பயனர் பக்கத்தில் குறிப்பிட்ட பயனர் தவிர பிறர் தொகுப்புகளை மேற்கொள்வதில்லை. ஆனால் நான் சில பிழை திருத்தத்திற்காகவும், தங்களது வலைப்பூவிற்கான இணைப்பு கிடைக்கவும் தங்களுக்கான பயனர் பக்கத்தில் தொகுக்க வேண்டியதாகி விட்டது. தவறாக நினைக்க வேண்டாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:24, 20 பெப்ரவரி 2011 (UTC)

படிம அனுமதி

தொகு

அமைச்சர் திரு. மு.க. அழகிரி அவர்களின் புகைப்படத்தைப் பதிவேற்றியுள்ளீர். ஆனால், அதற்கான அனுமதி என்னவெனக் குறிப்பிடவில்லை. அது நீங்கள் எடுத்த படமா? இல்லை கூகுள் தேடலில் கண்டெடுத்ததா? விளக்கம் தேவை.

--சூர்ய பிரகாசு.ச.அ. 17:38, 22 பெப்ரவரி 2011 (UTC)

  • கூகுள் தேடலில் கண்டெடுத்த்து ஐயா

பதக்கம்

தொகு
  சிறந்த கூட்டுமுயற்சிப் பதக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் குறித்த கட்டுரையில் மற்றவர்களுடன் நீங்கள் கூட்டாகச் சேர்ந்து பங்களிப்பதற்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன்! சூர்ய பிரகாசு.ச.அ. 17:56, 26 மார்ச் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

இப்பதக்கத்தை தந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி --Mohan gandhi 03:27, 9 ஏப்ரல் 2011 (UTC)

தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்

தொகு

மோகன்,

நீங்கள் இந்திய மக்கள்தொகைப் பரம்பல் கட்டுரையில் சேர்த்திருக்கும் தமிழக மக்கள்தொகைத் தரவுகளை தனியே ஒரு கட்டுரையில் சேர்க்கலாம் என எண்ணுகிறேன். தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல் என்ற கட்டுரையை உருவாக்கி அவற்றை இணைக்க வேண்டுகிறேன் (நானே உருவாக்கினால், உருவாக்கியவர் என பெயர் என வந்து விடும், எனவெ உருவாக்கிய நீங்களே நகர்த்திவிட வேண்டுகிறேன்)--சோடாபாட்டில்உரையாடுக 10:13, 8 ஏப்ரல் 2011 (UTC)

அப்படியே செய்து விட்டேன் மிக்க நன்றிSodabottle--Mohan gandhi 03:30, 9 ஏப்ரல் 2011 (UTC)

தலைப்பு மாற்றம்

தொகு

மோகன்,

உங்கள் புதிய கட்டுரைக்கான தலைப்பு தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம் என்று மாற்றப்பட்டுள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 06:39, 14 ஏப்ரல் 2011 (UTC)

அப்படியே செய்யுங்கள் Sodabottle தகவலுக்கு நன்றி--Mohan gandhi 03:45, 15 ஏப்ரல் 2011 (UTC)

சித்திரை தேர் என்ற பக்கத்திற்கு உரிய தலைப்பிடுவது பற்றி அருள் கூர்ந்து கருதவும் --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 16:07, 18 ஏப்ரல் 2011 (UTC)

குடந்தையில் உள்ள ஒரு தேர் அதன் சிறப்புகளை பற்றிய தகவல் தொகுப்பு--Mohan gandhi 12:02, 19 ஏப்ரல் 2011 (UTC)

2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

தொகு

மோகன் காந்தி! எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் இப்பக்கதை இற்றைப்படுத்துவோம் (update). உங்கள் தீவிர முயற்சி மென்மேலும் தொடரட்டும். --பரிதிமதி 04:38, 16 மே 2011 (UTC)Reply

மிக் நன்றி பரிதிமதி--Mohan gandhi 18:42, 17 மே 2011 (UTC)Reply

தேர்தல் புள்ளிவிவரம்

தொகு

கட்டுரையின் அளவை கருதி புள்ளிவிவரத்தை இங்கு2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் புள்ளிவிவரங்களின் பட்டியல் நகர்த்தியிருக்கிறேன். இங்கு தொகுக்கவும். நன்றி -- மாகிர் 06:33, 21 மே 2011 (UTC)Reply

தமிழர் விளையாட்டுக்கள்

தொகு
  • தாங்கள் தொடங்கிய “தமிழர் விளையாட்டுக்கள்” கட்டுரைக்கு ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ள “சங்க இலக்கிய விளையாட்டுகளஞ்சியம்” எனும் நூலை எழுதிய நூலாசிரியர் பெயரைச் சேர்ப்பது நன்றாக இருக்கும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:25, 12 சூலை 2011 (UTC)Reply

“சங்க இலக்கிய விளையாட்டுகளஞ்சியம்” .சிவகாமசுந்தரி நியு செஞ்சுரி புக்ஹவுஸ் சென்னை நூல் ஆசிரியர் புத்தக வெளியிட்டவரையும் இனைத்து உள்ளேன் நன்றி--Mohan gandhi 08:14, 12 சூலை 2011 (UTC)Reply

நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:18, 12 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் Mohan gandhi,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் Mohan gandhi,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Invite to WikiConference India 2011

தொகு
 

Hi Mohan gandhi,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

2012 சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்

தொகு

வணக்கம், தாங்கள் உருவாக்கி வரும் தேர்தல் முடிவுகள் கட்டுரை பெயரில் ஆண்டும் இருந்தால் நன்றாக இருக்கும். எ.கா.,தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989.. ஏன் கூறுகிறேன் என்றால் அடுத்த தேர்தல் முடிவுகளை கொடுக்கும் போது பிரச்சினை வருமல்லவா?.. மேலும் ஆண்டு பெயர் இருந்தால் தெளிவாகவும் இருக்கும் .. உங்களுக்கு சரி எனில் நகர்த்தி விடுகிறேன்..நன்றி--shanmugam (பேச்சு) 18:40, 7 மார்ச் 2012 (UTC)

உங்கள் விருப்ப்படி மாற்றி விடுங்கள் ஐயா...நன்றி−முன்நிற்கும் கருத்து Mohan gandhi (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஐயாவெல்லாம் வேண்டாம்.. சண்முகம் என்றே அழையுங்கள்.. --shanmugam (பேச்சு) 18:52, 7 மார்ச் 2012 (UTC)

நன்றி சண்முகம் ,இந்திய சட்டமன்றத் தேர்தல், 2012..என மாற்றவும்

அது சரியாக இருக்காது.. மாநிலங்களின் தேர்தல் தானே..நீங்கள் உருவாக்கிய ஐந்து கட்டுரைகளின் பின்னாலும் ஆண்டை சேர்த்தால் சரியாகிவிடும்.... செல்வாவிடம் கேட்டிருக்கிறேன்.. அவர் நகர்த்தியதும் உங்கள் பயனர் பக்கத்தில் மாற்றி விடுங்கள்..--shanmugam (பேச்சு) 19:03, 7 மார்ச் 2012 (UTC)
ந்கர்த்தியாயிற்று.. தங்களின் பயனர் பக்கத்தில் கட்டுரையின் பெயர்களை மாற்றிவிடுங்கள்.. நன்றி--shanmugam (பேச்சு) 01:52, 8 மார்ச் 2012 (UTC)

தலைப்பு என்ன என்ற விபரத்தை சொல்லவும்--Mohan gandhi (பேச்சு) 11:39, 8 மார்ச் 2012 (UTC)

தலைப்புகளை திருத்தி விட்டீர்கள் போலிருக்கிறதே.--shanmugam (பேச்சு) 11:49, 8 மார்ச் 2012 (UTC)

நன்றிshanmugam

உத்தரப் பிரதேசம் சட்டசபைத் தேர்தல் முடிவுகள், 2012

தொகு

வணக்கம், ஒரு சிறு வேண்டுகோள்.. உத்தரப் பிரதேசம் சட்டசபைத் தேர்தல் முடிவுகள், 2012 இந்தக் கட்டுரையில் 2007 ஆம் ஆண்டு முடிவுகளை சேர்த்துள்ளீர்கள்.. அதில் பாரதிய ஜனதா கட்சி, மற்றும் பாரதிய ஜனதா பார்ட்டி என இருமுறை உள்ளது.. அநேகமாக முதலில் உள்ளது பகுஜன் சமாஜ் கட்சி என நினைக்கிறன்.. ஏனெனில் மாயாவதிதானே ஆட்சியில் இருந்தார்...சரிபார்க்கவும்.. நன்றி--shanmugam (பேச்சு) 13:02, 10 மார்ச் 2012 (UTC)

தாங்கள் கூரியபடி மாற்றிவிட்டேன் சன்முகம் --Mohan gandhi (பேச்சு) 17:26, 10 மார்ச் 2012 (UTC)

2012 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்

தொகு

அமைச்சர் கருப்பசாமி மரணமடைந்ததை அடுத்து சங்கரன்கோவில் (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் மார்சு 18-ந்தேதி 2012ல் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் முத்துச்செல்வி, தி.மு.க. சார்பில் ஜவகர் சூரியகுமார், ம.தி.மு.க. சார்பில் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமார், பா.ஜ.க. சார்பில் முருகன் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். 242 வாக்குச்சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 1,59,760 வாக்குகள் பதிவாகின. இது 77.52 சதவீதம் ஆகும்.

உங்களின் கவனத்திற்கு!

தொகு

வணக்கம்! சங்கரன்கோவில் இடைத்தேர்தல் குறித்து நீங்கள் தொடங்கிய கட்டுரை, தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2011-16 எனப் பெயர்மாற்றம் பெற்றது. மேலும் கட்டுரை, விரிவாக்கம் செய்யப்பட்டது. இவை இரண்டிற்கும் காரணம் ஒன்றே: ஒரு செய்தி முறையாக ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பதே. நீங்கள் இது அறியாது மற்ற பயனர்கள் செய்த முன்னேற்றங்களை நீக்கி விட்டீர்கள். நான் மீண்டும் முன்பிருந்த தகவல்களை சேர்த்துள்ளேன். கருத்து வேறுபாடு இருப்பின் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து, கருத்துக்களை அறிந்து பின்னர் மாற்றங்கள் செய்யும்படி வேண்டுகிறேன்... நட்புடன்,--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:16, 26 மார்ச் 2012 (UTC)

வணக்கம் தங்கள் தகவலுக்கு நன்றி நான் இந்த பதிவில் உள்ளவற்றை நிக்க வில்லை தவராக கணீணீயில் உள்ள குரையால் நடந்து விட்டது தவருக்கு மன்னிக்கவும் --Mohan gandhi (பேச்சு) 17:30, 26 மார்ச் 2012 (UTC)

ஓ, அப்படியா; பரவால்லை சார்! இருந்தாலும் edit செய்தபிறகு ஒருமுறை பார்த்துவிடுங்கள். இதன் மூலம் தகவல் இழப்பை தடுக்க இயலும். புரிதலுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:37, 26 மார்ச் 2012 (UTC)

குஜராத் சட்டசபைத் தேர்தல் முடிவுகள், 2012

தொகு

குஜராத் தேர்தலின் முடிவுகள்2012

தொகு
தரம் கட்சி வென்றவர்கள்
1 பாஜக 115
2 இந்திய தேசிய காங்கிரஸ் 61
3 தேசியவாத காங்கிரஸ் 2
3 ஐக்கிய ஜனதா தளம் 1
3 இதர கட்சிகள் 3
மொத்தம் 182

ஐயா கட்டுரையில் கையெழுத்து இடுவது கூடாது. அவை பேச்சுப்பக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட்வை. நீங்கள் தொடங்கிய வேறு கட்டுரைகளில் கையெழுத்து இட்டிருந்தாலும் நீக்கி விடவும். மற்றப்டி நீங்கள் எழுதி வரும் ஆக்கங்களுக்காக எனது பாராட்டுகளும் நன்றிகளும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:26, 20 திசம்பர் 2012 (UTC) --Mohan gandhi (பேச்சு) 07:38, 23 திசம்பர் 2012 (UTC) தகவலுக்கு நன்றி ஐயாReply

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mohan_gandhi&oldid=3184488" இலிருந்து மீள்விக்கப்பட்டது