இலங்கை பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
==முரண்பாடுகள் ==
சனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக கூடியசந்தர்பங்களில் இருந்ததினால் அதிகாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் எழவில்லை. இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக அமையுமிடத்து பிரதமரது கடமைகள், அதிகாரங்கள் தொடர்பான புதிய முரண்பாடுகள் தோன்ற இடமுண்டு.
 
1994 ஆகஸ்ட் தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கமைத்த சந்தர்ப்பத்தில் சந்திரிக்கா குமாரதுங்க பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். 1994 ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சந்திரிக்கா அரசாங்க காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியாக விஜேதுங்க இருந்த போதிலும் கூட விஜேதுங்கவின் ஒத்துசெல் போக்குநிலை காரணமாகப் பிரச்சினைகள் எழவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_பிரதமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது