இலங்கையில் புழக்கத்திலுள்ள நாணயத்தாள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
===பார்வையற்றவர்களும் அறியக்கூடிய பண்பு===
பார்வை பாதிக்கப்பட்டவர்களும் நாணயத்தாளின் பெறுமதியினைத் தெரிந்துகொள்ள உதவும் விதத்தில் நாணயத்தாளின் இடது பக்கத்தில் காணப்படும் நாணயத்தாளின் பெறுமதிக்கேற்ப அதிகரித்துச் செல்லும் விதத்தில் நெருக்கமான முறையில் புள்ளிகள் நிலைக்குத்தாக அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. (ரூ.20 நாணயத் தாளுக்கு ஒரு புள்ளி என்ற அடிப்படையில்)
 
===மேற்கிளம்பிய அச்சிடல் பரப்பு===
தாளின் குறுக்குப் பக்கமாக விரல்களை ஓட்டுவதன் மூலம் மேற்கிளம்பிய அச்சிடல் பகுதியொன்றை உணரமுடியும். (உதாரணம்: மத்திய வங்கியின் பெயர்ää தொட்டறியக்கூடிய நாடா வடிவிலான ஒரு பகுதிää மத்தியிலுள்ள பிம்பம் போன்றன.)