பாலியல் தொழில் (ஹொங்கொங்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
ஹொங்கொங்கில் பாலியல் தொழில் புரிவோர் ஒவ்வொரு நகரிலும் உள்ளனர். அவர்களுக்கான விளம்பரச் சேவை செய்யும் சஞ்சிகைகள், நாளிதழ்கள் என நூற்றுக்கணக்கில் உள்ளன. நாளாந்த செய்தித்தாள்களில் வரும் விளம்பரச் சேவையில் பெரும் பகுதி பாலியல் தொழிலாளர்களின் விளம்பரச் சேவையாகவே இருக்கும்.
 
விளம்பரம் செய்வோர், தமது மார்பின் அளவு, உடம்பின் அளவு, நிறை, உயரம், வயது, பேசும் மொழி, விலை போன்றவற்றைக் குறித்திருப்பதுடன் அவர்களது கவர்ச்சியான புகைப்படங்களையும் இணைத்திருப்பர். இணையத்திலும் இவர்களுக்கான சட்டப்பூர்வமான விளம்பரத் தளங்கள் பல உள்ளன. அதாவது ஹொங்கொங் அரசாங்கம் பாலியல் தொழிலாளர்கள் இணையத்தளங்களின் ஊடாக விளம்பரப்படுத்துக்கொள்வதற்கான சட்டப்பூர்வமான அனுமதியையும் வழங்கியுள்ளது. <ref>[http://zonaeuropa.com/20051005_3.htm Internet Pimps in Hong Kong]</ref> அத்தளங்களிலும் அவர்கள் தமது நிறை, உயரம், வயது, உடல் அளவுகள், பேசும் மொழி, கட்டணம், மாதிரிப்படங்கள், தொழில் புரியும் முகவரி, கூகில் மெப், மின்னஞ்சல், தொலைப்பேசி இலக்கம் உட்பட அனைத்து விபரங்களையும் கொடுக்கப்படுகின்றது. <ref>[http://sex141.com/en/search.php?region=8 ஹொங்கொங் நகரங்கள் வாரியாகப் பாலியல் தொழிலாளர்கள்]</ref>
 
==வரையரைச் சட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாலியல்_தொழில்_(ஹொங்கொங்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது