பாலியல் தொழில் (ஹொங்கொங்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 15:
[[File:Free Preview.JPG|thumb|left|220px|[[மொங் கொக்]]கில் உள்ள ஒரு வீதியில் பாலியல் தொழிலாளர்களின் விலைப்பட்டியல். மேலே இளஞ்சிவப்பு விளக்கு]]
இப்பாலியல் தொழில் புரிவோருக்கான ஒரு தனிப்பட்ட வீதியென்று ஒன்று இல்லை. ஹொங்கொங்கில் ஏனைய வணிகக் கடைகளின் மத்தியிலேயே பாலியல் தொழில் புரிவதற்கான இடங்களும் காணப்படுகின்றன. அவற்றை வீதியில் செல்வோர் இணங்கண்டு கொள்ளும் வகையில் இளஞ்சிவப்பு குழல்மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த இளஞ்சிவப்பு குழல்மின் விளக்குகளே அங்கே பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்பதற்கான அடையாளமாகும். அத்துடன் தெருவில் விலை விளம்பரப் பலகையும் காணப்படும். சிலவிடங்களில் '''முன்பார்வை இலவசம்''' (Preview Free) என்றும் விளம்பரங்கள் போடப்பட்டுள்ளன. அத்துடன் கட்டணக் கழிவுகள் இருப்பதாகவும் விளம்பரங்கள் இடப்பட்டுள்ளன.
 
==ஹொங்கொங் பாலியல் தொழில் பற்றிய திரைப்படங்கள்==
ஹொங்கொங்கின் பாலியல் தொழில் பற்றிய (பாலியல் திரைப்படமல்ல) திரைப்படங்களும் நிறைய உள்ளன. அவற்றில் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் சிலவற்றின் பெயர்கள்:
* '''The World of Suzie Wong (film)|The World of Suzie Wong''' (1961)
* '''Call Girl 1988''' (Yìngzhào Nǚláng Yījiǔbābā)
* '''Hong Kong Gigolo''' (1990), starring [[Simon Yam]]
* '''Girls Without Tomorrow 1992''' (1992), starring [[Vivian Chow]]
* '''Call Girls '94''' (1994)
* '''Durian Durian''' (2000), directed by [[Fruit Chan]]
* '''Hollywood Hong-Kong''' (2001), directed by Fruit Chan
* '''Public Toilet (film)|Public Toilet''' (2002), directed by Fruit Chan
* '''Golden Chicken''' (2002), starring [[Sandra Ng]]
* '''Golden Chicken 2''' (2004), starring Sandra Ng
* '''Whispers and Moans''' (2007) a film by [[Herman Yau]] based on the book of the same name starring [[Athena Chu]], and [[Mandy Chiang]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாலியல்_தொழில்_(ஹொங்கொங்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது