பெப்ரவரி 5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: rue:5. фебруар
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[62]] – [[இத்தாலி]]யின் [[பொம்பெய்]] நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது.
* [[1597]] - [[ஜப்பான்|ஜப்பானின்]] ஆரம்பகால [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]] பலர் ஜப்பானின் புதிய அரசால் ஜப்பானிய சமுகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்ச்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
* [[1649]] - [[ஸ்கொட்லாந்து]] [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ்|இரண்டாம் சார்ல்சை]] அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.
* [[1778]] – [[தென் கரொலைனா]] அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட முதலாவது மாநிலமானது.
* [[1782]] - [[ஸ்பெயின்|ஸ்பானியர்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகளைத் தோற்கடித்து [[மினோர்க்கா]] தீவைக் கைப்பற்றினர்.
* [[1782]] - [[ஒகைய்யோ]]வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் [[பழங்குடிகள்]] வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1852]] – [[உருசியா]]வின் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]] நகரில் [[ஏர்மிட்டேச் அருங்காட்சியகம்]] பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
* [[1885]] - [[பெல்ஜியம்|பெல்ஜிய]] மன்னன் இரண்டாம் லியோபோல்ட் [[கொங்கோ சனநாயகக் குடியரசு|கொங்கோ]]வைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.
* [[1900]] - [[பனாமா கால்வாய்]] தொடர்பாக [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்துக்கும்]] இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
* [[1917]] – [[மெக்சிக்கோ]]வின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.
* [[1922]] - [[றீடர்ஸ் டைஜஸ்ட்]] [[மாதிகை]] முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
* [[1958]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஜோர்ஜியா]]வில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையினரால் [[ஐதரசன் குண்டு]] ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.
* [[1958]] – [[ஐக்கிய அரபுக் குடியரசு|ஐக்கிய அரபுக் குடியரசின்]] முதலாவது அரசுத்தலைவராக [[கமல் அப்துல் நாசர்]] நியமிக்கப்பட்டார்.
* [[1960]] - [[ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம்]] [[மாஸ்கோ]]வில் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1971]] - [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 14]] விண்கலம் [[அலன் ஷெப்பர்ட்]], [[எட்கார் மிட்ச்செல்]] ஆகியோருடன் [[சந்திரன்|சந்திரனில்]] தரையிறங்கியது.
 
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_5" இலிருந்து மீள்விக்கப்பட்டது